கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழா நிகழ்ச்சியில் கருணாநிதியுடனான சந்திப்பை மக்கள் நல கூட்டியக்கத்தில் உள்ள வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர் தவிர்த்துள்ளனர்.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற பவள விழா நிறைவு விழாவில், கவிக்கோ கருவூலம் என்ற...
வருமான வரிச்சட்டங்களை எளிமை படுத்துவதற்காக 10 பேர் கொண்ட குழுவை நடுவண் அரசு அமைத்துள்ளதாக, நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
வருமான வரிச்சட்டங்களை எளிமைப்படுத்துவதற்காக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற...
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப்சக்சேனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
சந்தீப் சக்சேனாவின் தலைமையில் உருவாக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டிருந்ததாக சர்ச்சைகள்...
தீபாவளித் திருநாளையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சாமானிய மனிதரின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது என நீதிபதிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்தனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையத்தில் நேற்று சவுதி இளவரசர் அப்தெல்மொசின் பின் வாலித் பின் அப்துல்லாசிஸ் உட்பட 5 பேரை 40 சூட்கேஸ்களில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டதற்காக போலீசார் கைது செய்தனர்.
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்...
மேகி நூடுல்ஸ் உற்பத்தியை 3 மாநிலங்களில் உள்ள ஆலைகளில் தொடங்கியிருப்பதாக நெஸ்லே இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற மாநில ஆலைகளிலும் உற்பத்தியைத் தொடங்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மும்பை பங்குச் சந்தைக்கு...
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வெளிநாட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்கள் மற்றும் டாலர்கள் இதுவரை நமது இந்திய ரூபாய்களாக மாற்றப்படாமலேயே உள்ளது. இதனால் அவற்றை எண்ணமுடியாத சூழல் உருவாகி உள்ளது.
இது குறித்து தேவஸ்தான பரகாமணி உதவி...
பூஸான் திரைப்பட விழாவில் பங்கேற்ற தமிழ்ப் படமான, ரேடியோ பெட்டி சிறந்த படத்துக்கான ரசிகர்கள் விருதைப் பெற்றுள்ளது.
ஹரி விஸ்வநாத் இயக்கியுள்ள படம், ரேடியோ பெட்டி. வானொலி கேட்கும் பழக்கம்கொண்ட முதியவரைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம்...
கபாலி, படப்பிடிப்புக்காக ரஜினி மலேசியா சென்றுள்ளார். இதனால் மலேசிய தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை விமானம் மூலமாக மாலை 5.45 மணிக்கு மலேசியா சென்றடைந்தார் ரஜினி. அவருடன் படத்தின் தயாரிப்பாளர் தாணுவும் சென்றார்....