May 1, 2014

தீயணைப்புத்துறை ஊழியர் பணிச்சுமை காரணமாக இறந்தாரா? பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). திருவண்ணாமலை தீயணைப்புத் துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 9-ந்தேதி திருவண்ணாமலை தீயணைப்புத் துறை அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஊழியர்கள் மணிகண்டனை மீட்டு...

May 1, 2014

தோனியால் இந்திய அணியிலிருந்து நீக்கப்படவில்லை: சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். தனது 37-ஆவது பிறந்த தினமான கடந்த 20-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக...

May 1, 2014

பிரதமர் நரேந்திர மோடி இனவாதத்தைத் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறார்:லாலு பிரசாத் யாதவ்

பிரதமர் நரேந்திர மோடி இனவாதத்தைத் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறார் என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது நாட்டு மக்கள் ஒருபோதும் பிரதமர் என்ன சொல்லுவார் என்றே எதிர்பார்த்து...

May 1, 2014

ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்த நாள் அன்று ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்

உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.999-க்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனை அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல்...

May 1, 2014

விராட் கோலி-அனுஷ்கா சர்மா திருமணமா? அனுஷ்கா சர்மா தரப்பு அறிக்கை

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளார்கள் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக அனுஷ்கா சர்மா தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்...

May 1, 2014

இந்தியாவில் ஷோரூம்களைத் தொடங்கி நேரடி சில்லரை வணிகத்தில் ஈடுபட பிளிப்கார்ட் முடிவு.

இந்தியாவில் ஷோரூம்களைத் தொடங்கி நேரடி சில்லரை வணிகத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.

முக்கிய பெருநகரங்களில் புதிய ஷோரூம்களை திறக்க உள்ள ‘பிளிப்கார்ட்’ நிறுவனம் அங்கு முதல்கட்டமாக செல்போன்களைக் காட்சிக்கு வைக்க உள்ளது....

May 1, 2014

ஒரே இரவில் எனது புகழைச் சீர்குலைக்க நினைப்பது வருத்தமளிக்கிறது: கருணாஸ்.

என் பெயரில் டுவிட்டரில் போலி கணக்கைத் தொடங்கி அஜித்குமாரை விஷமிகள் விமர்சித்து இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் மனு அளித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க...

May 1, 2014

வேற்றுக்கிரகத்தில் இருந்து பறந்து வரும் மர்மப்பொருள் இலங்கை கடற்பகுதியில் விழும்: புதியவதந்

வேற்றுக்கிரகத்தில் இருந்து பறந்து வரும் மர்மப்பொருள் பூமியின் மீது மோதி உலகம் அழியும் என்று புதிய வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. விண்வெளியில் பல விண்கற்கள் மிதந்தபடி உள்ளன. அவ்வப்போது அவை பூமிக்கு அருகில் வந்து செல்கின்றன. அவற்றில்...

May 1, 2014

எளிதாக வணிகம் செய்யும் பட்டியலில் இந்தியா இந்தஆண்டு 12இடங்கள் முன்னேறி உள்ளது.

எளிதாக வணிகம் செய்யும் பட்டியலில் இந்தியா 130வது இடத்தை பிடித்து உள்ளது. உலக வங்கியின் அறிக்கையின்படி, எளிதாக வணிகம் செய்யும் பட்டியலில் இந்தியா 12இடங்கள் முன்னேறி 130வது இடத்தைப் பிடித்து உள்ளது.

எளிதாக வணிகம் செய்யும் நாடுகள் பட்டியலில்...