May 1, 2014

தலித் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்.

ஹரியாணா மாநிலத்தில் உயர் வகுப்பினர், தலித் குடும்பத்தின் வீட்டுக்குத் தீ வைத்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பான சம்பவத்தில், சிபிஐ 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

ஹரியாணா மாநிலம் பரிதாபாத் அருகே, சன்பெட் கிராமத்தில்...

May 1, 2014

மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் சாப்பிடுவேன்: சித்தராமைய்யா

நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை இனிமேல் சாப்பிடப்போகிறேன் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது நாள் வரை நான் மாட்டிறைச்சி சாப்பிட்டது இல்லை. ஆனால் நான் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால்...

May 1, 2014

வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சிப்போம்: நடிகர்கார்த்திக்

வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சிப்போம் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

நாடாளும் மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழாவில்...

May 1, 2014

கச்சத்தீவை தாரை வார்த்த பிறகு தான் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.

சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதவெறி சக்திகளை எதிர்த்து கண்டன கூட்டம்  நடந்தது.

கூட்டத்திற்கு பிறகு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய...

May 1, 2014

ஹர்பஜன்சிங், கீதா பஸ்ரா இணையும் திருமண விழா இன்று நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன்சிங் (வயது 35). இவரும், பிரபல இந்தி நடிகை கீதா பஸ்ராவும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். கீதா பஸ்ரா இங்கிலாந்தில் பிறந்தவர் என்றாலும் அவரது பெற்றோர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். பெற்றோர்...

May 1, 2014

தமிழகமுதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அரசு பயப்படாது: அமைச்சர் மகிந்த அமரவீர.

இலங்கை சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர,

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடரும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு...

May 1, 2014

8 அமைச்சர்களை அதிரடியாக நீக்கி, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் நடவடிக்கை

உத்தரப் பிரதேசத்தில் 8 அமைச்சர்களை அதிரடியாக நீக்கி, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன், 9 அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2012-ல் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள...

May 1, 2014

உடன்படித்த மாணவன் தொல்லை தாளாமல், மாணவி 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

மராட்டியத்தில் உடன்படித்த மாணவன் ஆபாசமான தகவல்களை முகநூலில் வெளியிட்டதால், 14வயது சிறுமி தற்கொலை செய்துக் கொண்டார்.

10ஆம் வகுப்பு மாணவனால் தொடங்கப்பட்ட போலியான முகநூல் கணக்கில் ஆபாச தகவல்கள் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து மாணவி...

May 1, 2014

சீனாவின் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை கொள்கை முடிவுக்கு வருகிறது.

சீனா பல தசாப்தங்களாக அமலில் வைத்திருந்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக ஷின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகிறது.

இனி எல்லா தம்பதியரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று...