May 1, 2014

ஷோபா சக்தி, காளீஸ்வரி சீனிவாசன் மீண்டும் ஒரு தமிழ்ப்படத்தில் இணைகிறார்கள்

பிரான்ஸைச் சேர்ந்த இயக்குநர் ழாக்அடியார்ட் இயக்கிய தீபன் படம், கான்ஸ் விழாவின் சிறந்த திரைப்படத்துக்கான, உலக அரங்கில் மிக உயரியதாக கருதப்படும் தங்கப்பனை விருதை வென்றது.

இதில் ஷோபா சக்தி, காளீஸ்வரி சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

May 1, 2014

வழக்கைத் தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்பவர்கள் ஜூலை 1 முதல் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பைக்கில் பின்புறம் இருப்பவர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உச்ச...

May 1, 2014

போனஸ் பணத்தை டாஸ்மாக் கடையில் செலவழிக்கக் கூடாது.

தீபாவளிக்காக வழங்கப்பட்ட போனஸ் பணத்தை தொழிலாளர்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்க செலவழிக்கக் கூடாது என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

திருப்பூரில் ஆண்டுதோறும் தீபாவளி ஒட்டிய காலத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான...

May 1, 2014

மின்சாரம், போக்குவரத்துச் செலவுகளைக் கட்டுப்படுத்தி லாபம் ஈட்டிய நிறுவனம்

மின்சாரம், போக்குவரத்துச் செலவுகளைக் கட்டுப்படுத்தி லாபம் ஈட்டிய நிறுவனம்

மின்சாரம், போக்குவரத்துச் செலவுகளைக் கட்டுப்படுத்தியதால் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்திச் செலவு ரூ.100 கோடி அளவுக்கு குறைந்துள்ளது.

இதனால்...

May 1, 2014

ஆரோக்கிய பட்டியலில் இந்தியா 103ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

உலக வங்கியின் உதவியோடு, ஐக்கிய நாடுகள் அவை மற்றும்  உலக சுகாதார அமைப்பு உலகின் மிக ஆரோக்கியமான நாடுகளை அடையாளம் காண்பதற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டது.

இதற்காக 10 லட்சம் மக்களிடம் புள்ளி விபரங்கள் கேட்கப்பட்டன. அதன் அடிப்படையில் வெளியான...

May 1, 2014

உச்சநீதிமன்றமே தற்போது காவிரி பிரச்சனையை விசாரிப்பதில் காலதாமதத்தை அனுமதிக்கிறது.

அனைத்து கட்சிகள் ஆதரவுடன்,

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க கோரி சென்னையில் நாளை விவசாயிகள் உண்ணாவிரதம்.

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும், கர்நாடகா 45 டிஎம்சி தண்ணீரை உடனே தர உத்தரவிட வேண்டும் என நடுவண் அரசை...

May 1, 2014

பத்மஸ்ரீ விருதை, ஷாரூக்கான் திருப்பியளிக்க வேண்டும் என்று சாத்விபிராச்சி கூறியுள்ளார்.

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டவர் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி.

ஷாருக்கான் தன்னுடைய 50-வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார்.  அப்போது...

May 1, 2014

தி.மு.க., தலைமைக்கு ஸ்டாலின் தகுதியானவர்: கருணாநிதி.

தி.மு.க., தலைமைக்கு ஸ்டாலின் தகுதியானவர் என்று கட்சி தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

திமுக நியமனக் கட்சியல்ல; பெரிய ஜனநாயக இயக்கம்; பெரும்பான்மை விருப்பப்படியே இங்கு எல்லாம் நடக்கும் என்று பல முறை...

May 1, 2014

உலக ஸ்குவாஷ் தரவரிசையில் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா முன்னேற்றம்.

ஸ்குவாஷ் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களின் இந்த மாதத்திற்கான தர வரிசைப்பட்டியல் ஸ்குவாஷ் சம்மேளணம் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனைகயான தீபிகா பல்லிகல் ஐந்து இடங்கள் முன்னேறி 14வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை ஜோஷ்னா...