பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குறித்து பாஜக, தலைவர்கள் கூறி வரும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,
பிரிவினைவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையது, சிறுபான்மையினத்தை சேர்ந்தவர் என்பதற்காக பாரபட்சமாக நடத்தப்படுவதாக உணர்ந்தால் பாகிஸ்தானுக்கு...
ஜிகிர்தண்டா படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர் பாபி சிம்ஹா. சமீபத்தில் வெளியான மசாலா படத்தில் வில்லனாக நடித்தார்.
தற்போது கோ-2, உறுமீன், பாம்பு சட்டை உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
சக்திவேல்...
ஏர் இந்தியா நிறுவனம் உள்ளநாட்டு விமான பயணத்துக்கான கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.
இதன்படி 1,777 ரூபாயில் இனி உள்நாட்டுக்குள் விமானத்தில் பறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணச் சலுகை வரும் 2016ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் ஏப்ரல்...
தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் உயர்க் கல்விக்குப் பயன்பெரும் வகையில் வழங்கப்பட்டு வரும் இந்த விலையில்லா மடிகணினி,...
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை 2–0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3–2 என்ற கணக்கிலும் தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள்...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் சோயிப் மாலிக் அறிவித்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் சோயிப் மாலிக்.இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும்...
இணையப் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில், பலூன்கள் மூலம் இணையவசதியை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டத்திற்கு நடுவண் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு...
2ஜி அலைக்கற்றை முறைகேடு விவகாரத்தில் குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்ற கனிமொழியின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது. சுமார் இரண்டரை ஆண்டுகாலத்துக்குப் பிறகு இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலைஞர்களும், எழுத்தாளர்களும் விருதுகளைத் திருப்பி அளித்து வரும் நிலையில், தனக்குக் கிடைத்த தேசிய விருதைத் திருப்பித் தரமாட்டேன் என நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
நான் எனக்கு...