May 1, 2014

ஒபாமா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்

அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தைத் தடுப்பது குறித்த உரை நிகழ்த்திய போது அதிபர் ஒபாமா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஆண்டிற்கு...

May 1, 2014

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6 முதல் 13 வரை நடைபெறுகிறது

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6 முதல் 13 வரை நடைபெறுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் முக்கிய திரை விழாவான இதில், திரை ஆர்வலர்கள், விமரிசகர்கள், திரைப்படக் கல்லூரி மாணவர்கள், திரைத் துறையினர், ரசிகர்கள் என பரவலாக பங்கேற்று...

May 1, 2014

முதல்முறையாக சந்தோஷ் நாராயணனுடன் இணைகிறேன்: தனுஷ் ட்வீட்

தனுஷ் படங்களுக்குச் சமீபகாலமாக அனிருத்தான் இசையமைத்து வந்தார். தனுஷின் அடுத்தப் படமான கொடி படத்துக்கும் அனிருத்தான் இசை என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அனிருத்துக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன் கொடி படத்தின் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

May 1, 2014

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவிப்பு

தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 629 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் 6-வது நபராக களம் இறங்கிய பென்...

May 1, 2014

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்திய அணி ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்:

ஸ்டீவ்...

May 1, 2014

பந்தயம் கட்டுவதை சட்டபூர்வமாக்கலாம்: லோதா குழு பரிந்துரை

இந்திய கிரிக்கெட் சங்கத்தை சீரமைக்க சில நாட்களுக்கு முன்பு முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பரிந்துரைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அடங்கிய 159 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இது குறித்து...

May 1, 2014

பின்னலாடை துறைக்கு தனி வாரியம் அமைக்க முழு முயற்சி மேற்கொள்ளப்படும்

நடுவண் சிறு, குறு நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா வருகை, அவரளித்த உறுதியான வார்த்தைகள், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் மத்தியில், மகிழ்ச்சி அலையையும், நம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் ஆடை...

May 1, 2014

தேனீக்கள் பூக்களில் இருந்து மட்டும் தேன் எடுப்பதில்லை. பழங்களை உண்டு தேனாக மாற்றுகிறது

மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்த ஜோஸ்பின் ஆரோக்கிய மேரிக்கு மும்பை ஆஸ்பி விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தேனீக்கள் வளர்ப்பு தொழில்முனைவோருக்கான விருது வழங்கியது.

இது குறித்து ஜோஸ்பின் ஆரோக்கிய மேரி,

விவசாய...

May 1, 2014

திருப்பதி ஏழுமலையானை முக்கிய பிரமுகர்கள் பலர் சனிக்கிழமை வழிபட்டனர்

திருப்பதி ஏழுமலையானை முக்கிய பிரமுகர்கள் பலர் சனிக்கிழமை வழிபட்டனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் மிஸ்ரா, தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மீனாகுமாரி, தெலுங்கானா சட்டப்பேரவை உறுப்பினர் எனப் பலர் ஏழுமலையானை ‘விஐபி பிரேக்’ தரிசனத்தில் தங்கள்...