May 1, 2014

தென்னாப்பிரிக்காவில் காந்தியார் நினைவுகளை அசைபோட்ட மோடி

மோகன்தாஸ் காந்தி, மகாத்மாவாக உருவாகுவதற்கான விதை தூவப்பட்ட இடம், தென்னாப்பிரிக்காவில் உள்ள பீட்டர்மேரிட்ஸ்பர்க் தொடர்வண்டி நிலையம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

 

May 1, 2014

தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்திலிருந்து சமந்தா விலகல்

இயக்குநர் வெற்றி மாறன் மூன்று பாகங்களாக எடுக்கும் வட சென்னை படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

தனுஷ் நடிக்கும் இந்தப் படம் இரு பாகங்களாக வெளிவரும் என...

May 1, 2014

மாநிலங்களுக்கு இடையிலான பசுமை வழித்தடம் அமைக்க மோடியிடம் வேண்டுகோள்

தமிழக உபரி மின்சாரத்தை வாங்க மற்ற மாநிலங்கள் தயாராக உள்ளன. அம்மாநிலங்களுக்கு மின்சாரத்தை வழங்க, பிரத்யேக பசுமை எரிசக்தி வழித்தடத்தை விரைவாக அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

May 1, 2014

மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 78 அமைச்சர்களில் 72 பேர் கோடீஸ்வரர்கள்

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 78 அமைச்சர்களில் 72 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது. அமைச்சர்களில் 24 பேர் மீது குற்ற வழக்குகளும் உள்ளன.

 

நடுவண்...

May 1, 2014

ஆதார் கார்டு இல்லாதவர்கள் மானிய நிறுத்திய மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்

சமையல் கேஸ் மானியம் அளிப்பதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்ற முடிவினை நடுவண் அரசு கைவிட வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் எழுதி வெளியிட்ட பதிவில்,

May 1, 2014

சமையல் கியாஸ் நேரடி மானியத் திட்டம் மக்களுக்கு ஆப்புத் திட்டமானது

சமையல் கியாஸ் நேரடி மானியத் திட்டம் 2015 ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது.

தமிழகத்தில் ஒரு கோடியே 62 லட்சம் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சமையல் கியாஸ் வினியோகத்தில் பல்வேறு முறைகேடுகள்...

May 1, 2014

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் தொல்லை வழக்கு

பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

 

டெல்லி தியோலி சட்டசபை தொகுதி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்...

May 1, 2014

பா.ஜனதா கட்சியின் தாமரை சின்னத்திற்கு ஆப்பு

பா.ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தை ரத்துசெய்து உத்தரவிடவேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹெமன்த் பாட்டீல் மும்பை உயர்நீதிமன்றத்தில் பா.ஜனதாவின் சின்னமான தாமரை...

May 1, 2014

ஜேசுதாஸ் குறித்த சுப்ரமணியன்சுவாமியின் சுட்டுரை குறும்பு

பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் இந்து மதத்துக்கு திரும்பியுள்ளதாக பாரதிய ஜனதா பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன்சுவாமி வெளியிட்ட கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரமணியன்சுவாமி தனது சுட்டுரை பக்கத்தில்,