May 1, 2014

முதன் முறையாக அமெரிக்க தனியார் விண்கலம் சந்திரனுக்கு பயணம் செய்கிறது

முதன் முறையாக அமெரிக்க தனியார் விண்கலம் சந்திரனுக்கு பயணம் செய்கிறது. கடந்த 1969-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்கலம் அப்போலோ 11 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியது. அதில் நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட 3 பேர் பயணம் செய்தனர். அதைதொடர்ந்து தனியார் நிறுவனங்கள் பூமியை விட்டு...
May 1, 2014

பொருளாதார இடஒதுக்கீட்டுக்கு எடுக்கப் பட்ட முதல் முயற்சிக்கே ஆப்பு

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மலைசாதியினர் ஆகிய பிரிவினரைத் தவிர, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மட்டும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் குஜராத் அரசால் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை அந்த மாநில உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து...
May 1, 2014

ஆம் ஆத்மி விழுந்து புரண்டு நிருவாகம் கற்று வருகிறது

ஊழல் ஒழிப்புக்காக வென்று கட்சி தொடங்கிய ஆம் ஆத்மி விழுந்து புரண்டு நிருவாகம் கற்று வருகிறது டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத் தலைவராக துணைநிலை ஆளுநரே செயல்பட முடியும் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி ஆளுநர் செயல்பட...
May 1, 2014

வரும் தீபாவளி வரவு; ‘நெருப்புடா’ பட்டாசுகள் ‘மகிழ்ச்சி’ மத்தாப்புகள்

ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா, ரித்விகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கபாலி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். கபாலி வெற்றியால் அப்படத்தின் 2-வது பாகம் குறித்த...
May 1, 2014

பாக்கெட்டில் இருந்த ஐபோன்6 வெடித்தது

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர் தவறி விழுந்த பொழுது, அவரது ஷார்ட்ஸ் பாக்கெட்டில் இருந்த ஐபோன் 6 வெடித்தது. இந்த விபத்தில் அந்த வாலிபரின் காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் சிட்னி மாகாணத்தைச் சேர்ந்தவர் காரெத் க்ளியர்...
May 1, 2014

‘89 வயக்காட்டு பொம்மைகள்’ என்று பேசியதால் சட்டப் பேரவையில் அமளி

திமுக உறுப்பினர்களைப் பார்த்து ‘89 வயக்காட்டு பொம்மைகள்’ என்று அதிமுக உறுப்பினர் முத்தையா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியிலான மானியக்...
May 1, 2014

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் யோசனை ஏதும் இல்லை

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் யோசனை ஏதும் இல்லை என்று நடுவண் அரசு விளக்கமளித்து உள்ளது. நமது நாட்டில் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றுள்ளது. பிற எந்த தலைவர்களின் படமும் இடம் பெறவில்லை. இந்நிலையில், மகாத்மா காந்தியின்...
May 1, 2014

பசு வதைத் தடுப்பு என்ற பெயரில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை

பசு வதைத் தடுப்பு என்ற பெயரில் தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது என்று நடுவண் அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். ஐஏஎஸ் தேர்வில் சிறப்பிடம் பிடித்த தலித் மாணவர் டீனா தாபிக்கு தில்லியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. ...
May 1, 2014

மின்னணு குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படுமாம்

மின்னணு குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறிய...