May 1, 2014

லஞ்சம் கொடுக்க மறுத்தவர்களை உத்தரபிரதேச காவல்துறையினர் அடித்துக் கொன்றனர்

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள் 4 பேர் செங்கல் ஏற்றிக்கொண்டு ஒரு சுமைஊர்தியில் சென்று கொண்டிருந்தனர். சோதனைச்சாவடியில் வண்டியை வழிமறித்த காவல்துறையினர், அவர்களிடம் ரூ.100 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் லஞ்சம் கொடுக்க...
May 1, 2014

நாடு முழுவதும் உள்ள 609 அமைச்சர்களில் 210 பேர் மீது குற்றவியல் வழக்குகள் பகீர் தகவல்

நாடு முழுவதும் உள்ள மாநில அமைச்சரவைகளில் இடம்பெற்றுள்ள 609 அமைச்சர்களில் 210 பேர் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு’ என்ற தன்னார்வ நிறுவனமும், சிந்தனையாளர் ...
May 1, 2014

குஜராத்தின் புதிய முதல்வர் விஜய் ரூபானி

குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல், கடந்த கிழமை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அகவை மூப்பு காரணமாக தான் பதவியை விட்டு விலகுவதாக அவர் கூறி இருந்தார். இதனால் அவரது விலகலை பா.ஜ.க தலைமையும் ஏற்றுக் கொண்டது. குஜராத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக...
May 1, 2014

நீதிமன்றங்கள் தலையிட முடியாத வகையில் சமூக நீதிக் கொள்கை: ராமதாஸ்

நீதிமன்றங்கள் தலையிட முடியாத வகையில் சமூக நீதிக் கொள்கை உருவாக்கப்பட்டு, அதற்கு அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு தரப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், குஜராத் மாநிலத்தில் பொருளாதார அடிப்படையில்...
May 1, 2014

இலங்கைக்கு பாலம் அமைத்தால் குண்டு வைத்து தகர்ப்பார்களாம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலமொன்று அமைக்கப்படுமாயின் அதனை குண்டு வைத்துத் தகர்த்தெறியவும் தயாராக இருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்...
May 1, 2014

இந்தியத் திரைத்துறை வரலாற்றில் கபாலி திரைப்படத்தின் வசூலே மைல்கல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 22ம் தேதி வெளியான கபாலி திரைப்படம் பல்வேறு பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளது. அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான கபாலி திரைப்படம் பல்வேறு மாறுபட்ட விமர்சனங்களைப் பெற்ற போதிலும்,...
May 1, 2014

முதன் முறையாக அமெரிக்க தனியார் விண்கலம் சந்திரனுக்கு பயணம் செய்கிறது

முதன் முறையாக அமெரிக்க தனியார் விண்கலம் சந்திரனுக்கு பயணம் செய்கிறது. கடந்த 1969-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்கலம் அப்போலோ 11 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியது. அதில் நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட 3 பேர் பயணம் செய்தனர். அதைதொடர்ந்து தனியார் நிறுவனங்கள் பூமியை விட்டு...
May 1, 2014

பொருளாதார இடஒதுக்கீட்டுக்கு எடுக்கப் பட்ட முதல் முயற்சிக்கே ஆப்பு

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மலைசாதியினர் ஆகிய பிரிவினரைத் தவிர, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மட்டும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் குஜராத் அரசால் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை அந்த மாநில உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து...
May 1, 2014

ஆம் ஆத்மி விழுந்து புரண்டு நிருவாகம் கற்று வருகிறது

ஊழல் ஒழிப்புக்காக வென்று கட்சி தொடங்கிய ஆம் ஆத்மி விழுந்து புரண்டு நிருவாகம் கற்று வருகிறது டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத் தலைவராக துணைநிலை ஆளுநரே செயல்பட முடியும் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி ஆளுநர் செயல்பட...