May 1, 2014

பிகாரில் முழுமையான மதுவிலக்கு செயலாக்கத்திற்கு உயர் நீதிமன்றம் முட்டுக்கட்டை

பிகாரில் முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக அந்த மாநில அரசு வெளியிட்ட அறிவிக்கையை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான மதச்சார்பற்ற மாகூட்டணி அரசு, உள்நாட்டு வகை மதுபானங்களைத் தயாரிப்பது, விற்பது, அருந்துவது ஆகியவற்றுக்கு...
May 1, 2014

பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே பிரமாண்ட அணை கட்டும் பணியை சீனா

இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே பிரமாண்ட அணை கட்டும் பணியை சீனா வேகப்படுத்தி வருகிறது. இந்தியாவிற்கு தற்போது அதிக முட்டுக்கட்டை சீனா வாயிலாக வந்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்...
May 1, 2014

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்றேன்: தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனை சென்றார். ஆளுநர் வருகையையொட்டி தலைமை செயலர், அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் அப்போலோ விரைந்தனர். கிரீம்ஸ் ரோடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது....
May 1, 2014

பெரும்பாலான நாடுகளின் புறக்கணிப்பால், “சார்க்” மாநாடு ஒத்தி வைப்பு

பாகிஸ்தானில் நடக்கவுள்ள, 'சார்க்” மாநாட்டை, இலங்கையும் புறக்கணித்ததை அடுத்து, அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு எனப்படும், 'சார்க்” அமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும்...
May 1, 2014

முதல்வர் குறித்து வதந்தி: பிரான்ஸ் பெண் மீது வழக்குப்பதிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தது முகநூலில் தவறான கருத்துகளைப் பதிவு செய்த பிரான்ஸைச் சேர்ந்த தமிழச்சி என்ற பெண் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள...
May 1, 2014

எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய விமானப்படை தாக்குதல்

எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் நடத்தப்பட்ட தாக்குதல், அதன்பிறகு அங்கு நிலவும் சூழ்நிலைகள் குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது நேற்று...
May 1, 2014

கொலை செய்யப் பட்ட இந்து முன்னணி சசிகுமார் மனைவி தற்கொலை முயற்சி

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22-ந்தேதி கொலை செய்யப்பட்டார். சசிகுமார் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த யமுனா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தவர். சசிகுமாரின் மறைவு அவரது மனைவி யமுனாவை மிகவும்...
May 1, 2014

சீனத் தலைமை தூதர் கூறியதாக வந்தச் செய்திகளை மறுத்துள்ளது சீனா.

எந்த ஒரு அயல்நாட்டு தாக்குதலிலும் சீனா பாகிஸ்தான் பக்கமே நிற்கும், என்று பாகிஸ்தானில் சீன தலைமை தூதர் யூ போரென் கூறியதாக வந்தச் செய்திகளை மறுத்துள்ளது சீனா. பாகிஸ்தான் பஞ்சாப் முதல்வர் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், சீன தலைமை...
May 1, 2014

தில்லியில் மாணவன், ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவத்தால் பரபரப்பு

தில்லியில் பள்ளிக்கு சரியாக வராததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், மற்றொரு மாணவனுடன் சேர்ந்து ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி ஆசிரியரான முகேஷ் குமார், திங்கட்கிழமை காலை, பள்ளி வகுப்பறையில் மாணவர்களைத் தேர்வுக்கு...