புகைப்படம் வெளியிட்டது யார்?
ராம்குமார் மரணத்தால் தூக்கத்தை தொலைக்கும் சிறைத்துறை!
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும், இந்த மரணத்தில்...