May 1, 2014

1000 பின்லேடன்கள் வந்தாலும் சமாளிக்கும் அமெரிக்கா, மேத்யூவை எண்ணி கலக்கம்

பாதுகாப்பிலும், கட்டமைப்பிலும் வல்லரசு நாடாக விளங்கினாலும் சுமார் 20 லட்சம் மக்களுக்கு மேல் இடமாற்றம் செய்தே தீர வேண்டிய கட்டாயத்துக்கு இப்போது தள்ளப்பட்டிருக்கிறது அமெரிக்கா. கரீபியன் கடலில் உருவாகி மிரட்டிக் கொண்டிருக்கும், “மேத்யூ” சூறாவளி புயல்தான் இதற்குக்...
May 1, 2014

முதல் நாள் வசூலில், கபாலி, தெறி படங்களைத் தொடர்ந்து “ரெமோ” சாதனை

2016ம் ஆண்டு முதல் நாள் வசூலில், கபாலி, தெறி படங்களைத் தொடர்ந்து “ரெமோ” இடம்பிடித்திருப்பதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியில் இருக்கிறார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ரெமோ,...
May 1, 2014

3முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்யும் பழக்கத்துக்கு நடுவண் அரசு எதிர்ப்பு

மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்யும் பழக்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சாயாரோ பானோ உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றுக்கு நடுவண் அரசின் கருத்தை உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. அதை ஏற்று, நடுவண் சட்ட அமைச்சகம் சார்பில் அதன் கூடுதல் செயலாளர்...
May 1, 2014

மோடியின் தாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் கொடுத்த சேலை என்னாயிற்று?

2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற பிறகு தனது முடிசூட்டு விழாவிற்கு, நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமரை அழைத்திருந்தார். இதனால், பாகிஸ்தான் குறித்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாற்றம் வரப்போகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக...
May 1, 2014

ஜெயலலிதாவின் உடல்நல விவரங்களை தெரிவிக்க டிராபிக் ராமசாமி வழக்கு

சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், கடந்த செப்டம்பர் 22-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவுகின்றன....
May 1, 2014

பெங்களூருவில் 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது

பெங்களூருவில் 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரு பெல்லாந்தூர் பகுதியில் ஹெச்.எஸ்.ஆர் காவல் நிலையம் அருகே 7 மாடி கட்டடம் ஒன்றில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள்...
May 1, 2014

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இந்த அதிரடி உத்தரவை...
May 1, 2014

கர்நாடகத்துக்கு 28-ஆவது நாளாக போக்குவரத்து நிறுத்தம்

கர்நாடகத்துக்கு 28-ஆவது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக எல்லையில் சுமார் 3 கி.மீ.தூரத்திற்கு தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்கக் கூடாது என்று கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டங்கள்...
May 1, 2014

தமிழக வாகனங்களை அடித்து நொறுக்கிய கர்நாடகா காவல்துறை

கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினர் ஓசூர் அருகே உள்ள ஒரு ஊரில் கொலை சம்பந்தமாக விசாரணை நடத்த காரில் சென்றுள்ளனர். அப்போது தமிழக எல்லை ஜூஜிவாடி சோதனை சாவடியில் தமிழக காவல்துறையினர், அவர்களிடம் அடையாள அட்டை இல்லாததால்...