இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில், சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய பொருளாதாரக் கூட்டமைப்பு உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
அண்மையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை...