May 1, 2014

இந்தியாவிற்கு இன்னுமொரு கட்சி

உண்ணாவிரதப் போராளியான இரோம் ஷர்மிளா, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதன் அடையாளமாக புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். 2017-ம் ஆண்டு மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் இந்தக் கட்சியின் பெயர் மக்கள் எழுச்சி, நீதிக் கூட்டணியாகும் (Peoples Resurgence and Justice...
May 1, 2014

தமிழக அரசுக்கு உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி கடும் எச்சரிக்கை

தமிழக முதல்வர் உடல் நிலை குறித்து வதந்திகள் பரப்புவோரை கைது செய்தால், தமிழக ஆட்சியை கலைத்து விட்டு, குடியரசுதலைவர் ஆட்சி கொண்டு வர போராடுவேன் என்று உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வரின் உடல் நிலை குறித்து வதந்தி...
May 1, 2014

சூர்யாவுடன் நடிப்பதில் செம சந்தோஷம் என சுட்டுரையில் கீர்த்தி சுரேஷ்

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் சென்ற ஆண்டு வெளியாகி வெற்றியைக் குவித்தது. அனிருத் இசையமைத்த இப்படத்தை தனுஷ் தயாரித்தார். இதற்கு அடுத்ததாக, சூர்யாவை இயக்க உள்ளார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார்....
May 1, 2014

பிரிக்ஸ் நாடுகளை மோடி தவறாக வழி நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டு

பயங்கரவாத பிரச்சனையில் பிரிக்ஸ் நாடுகளைப் பிரதமர் நரேந்திர மோடி தவறாக வழி நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. கோவாவில் பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தின் தாயகமாக பாகிஸ்தான் விளங்குவதாக விமர்சித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள...
May 1, 2014

தொடர்வண்டி நிலைய இலவச வை-பையில் அதிக பயன்பாடு ஆபாச இணையதளங்களே

நாட்டில் அதிகமாக வை-பை இணையத்தள சேவையை பயன்படுத்திய தொடர்வண்டி நிலையமாக பீகார் மாநில தலைநகர் பாட்னா தொடர்வண்டி நிலையம் விளங்குகிறது. இதில் சர்ச்சைக்குரிய விஷயம் என்னவென்றால் அதிகமாக வை-பை பயனாளர்கள் ஆபாச இணையதளங்களே பார்த்து உள்ளனர் என்பதுதான். நாட்டில் இலவசமாக...
May 1, 2014

வெஸ்ட் இண்டீஸ் வீரருடன் ஸ்ரேயா..! தீயாய் பரவும் நிழற்படம்

அமெரிக்காவில் நட்சத்திர உணவகத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோவும், நடிகை ஸ்ரேயாவும் இருந்த நிழற்படம் இணையதளத்தில் வெளியாகி பரவும் தீயானது. கடந்த 2014-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தபோது, அவருடன் நட்பாக பழக்கமானார், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்...
May 1, 2014

நான் அதிபரானால் இந்தியா -அமெரிக்கா நெருங்கிய நட்பு நாடுகளாகும்: டொனால்டு டிரம்ப்

நான் அதிபர் ஆனால் இந்தியா - அமெரிக்கா நெருங்கிய நட்பு நாடுகளாகும் என்று டொனால்டு டிரம்ப் கூறிஉள்ளார். அமெரிக்க குடியரசு தலைவர் தேர்தலில் ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசு...
May 1, 2014

குஜராத்தில் பின்லேடனுடன் இணைத்து கெஜ்ரிவால் சுவரொட்டி

டெல்லியில் நடைபெற்று வந்த கெஜ்ரிவால்-பா.ஜ.க மோதல் தற்போது குஜராத் வரை சென்றுள்ளது. குஜராத்துக்கு நான்கு நாள் பயணமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றுள்ளார். அங்கு யாரோ சில ஆசாமிகள் ஒசாமா பின்லேடன், ஹஃபீஸ் சையது உள்ளிட்ட தீவிரவாதிகளுடன் கெஜ்ரிவால் ஃபோட்டோவையும்...
May 1, 2014

சென்னையில் வசிப்போர் தீபாவளிக்கு சொந்தஊர் செல்ல 11,225 பேருந்துகள்

தீபாவளியையொட்டி, சென்னையில் இருந்து அக். 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 21,289 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் வசிப்போர் வெளியூர்களுக்குச் செல்ல வசதியாக 11,225 சிறப்புப் பேருந்துகள், சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் இதர பகுதிகளில் வசிப்போர் தங்களது சொந்த...