இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற திமுக புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை ஆணையாளர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. புதிய காவல்துறை ஆணையாளராக...
கீழடி அகழ்வாய்வின் மூன்றாம் கட்ட ஆய்வு தொடங்க இருந்த நிலையில், அதில் மிகவும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி, தமிழரின் பாரம்பரியச் சிறப்புகளை வெளிக்கொண்டுவந்த மேற்பார்வை முதுநிலைத் தொல்லியல் அலுவலரான அமர்நாத், திடீரென்று கீழடித்...
கச்சத்தீவு வழக்கில் நடுவண், மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை: உச்சநீதிமன்றம் ஆணை
கச்சத்தீவை மீட்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நடுவண் அரசு மற்றும் தமிழக தலைமை செயலாளருக்கு விளக்கம்...
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் ஓட்டெடுப்பு இன்றி நிறைவேறியது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது சிங்கள ராணுவம் மனித உரிமைகளை மீறி...
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில தேர்தலில், பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றியை பா.ஜ.க தொண்டர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்று கொண்டாடியுள்ளனர். இதன் உச்சம்தான், பா.ஜ.க தொண்டர்கள் கட்சியின் கொடியைப்...
பேரவைத் தலைவர் தனபால் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், குரல் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து எண்ணிக் கணிக்கும் முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா 451 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்மித் 178, மேக்ஸ்வெல் 104 ரன் விளாசினர். ஜடேஜா 5 விக்கெட் கைப்பற்றினார்.
.
அடுத்து களமிறங்கிய...
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்கள் எடுத்தது. தமிழக அணி சார்பில் தினேஷ் கார்த்திக் அதிகபட்சமாக 112 ரன்கள்...
செயலலிதாவுக்கும், சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் தான்தான் என்று கூறி வரும் ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தற்போது அதற்கான உண்மை ஆவணங்களை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.
...