May 1, 2014

சென்னை- திருச்சி பயண நேரம் 6 மணியில் இருந்து 4 மணியாக குறையும்

சென்னையில் இருந்து திருச்சி இடையே பெரும்பாலான இடங்களில் இரட்டை வழித்தடம் தயாராகி விட்டதால் இனி பயண நேரம் 6 மணியில் இருந்து 4 மணி நேரமாக குறையும்.

     சென்னை-கன்னியாகுமரிக்கு இரட்டை தொடர்வண்டி பாதை...

May 1, 2014

சர்வதேச கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த பாலமுருகன் தேர்வு

சர்வதேச கிரிக்கெட் அணிக்கு, பெரம்பலூரைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

     இந்தியா- நேபாளம் அணிகளுக்கிடையே வரும் சூன் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நேபாளம்...

May 1, 2014

இன்னும் ஐந்தே ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.30க்கு வந்துவிடும்

இன்னும் ஐந்தே ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.30க்கு வந்துவிடும் என அமெரிக்க ஆய்வாளர் டோனி செபா கூறியுள்ளார்.

     இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: புதிய தொழில்நுட்பங்கள் பெட்ரோலிய பொருட்கள்...

May 1, 2014

மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு

பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி நேரில் சந்தித்து வருகிறார். மாநில திட்டங்கள் தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

     பிரதமர் மோடியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று...

May 1, 2014

தமிழக அரசியல் வெற்றிடத்தில்-

தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்தவர் ரஜினிகாந்த் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழர் அல்லாதவர் என ரஜினியை எதிர்ப்பதில் உடன்பாடில்லை என்றும் திருமாவளவன் கூறியுள்ளனர்.

அண்மையில் தனது...

May 1, 2014

காலா கரிகாலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படம் வெளியீடு

ரஜினியும், பா.இரஞ்சித்தும் இணையும் இரண்டாவது படம் காலா கரிகாலன். இந்த படத்தின் பெயர் நேற்று தான் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து  இன்று மாலை 6 மணியளவில் காலா படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக தனுஷ் தன்னுடைய  டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

அதன்...

May 1, 2014

மோடி சுற்றுவார் நீதிமன்றங்களை எட்டாயிரத்து ஐநூறு முறை

வருகிற மே 29ம் தேதி பிரதமர் மோடி, நான்கு நாள் வெளிநாட்டு சுற்றுப் பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுக்கால ஆட்சிக் காலத்தில் மோடி மேற்கொண்டு வெளிநாடு சுற்று பயணங்கள் குறித்த விவரங்களை...

May 1, 2014

ரூ.17,000 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல்

தில்லியில் பிரதமர் நரேந்திரமோடியை புதன்கிழமை சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வணக்கம் தெரிவித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

     மத்திய திட்டங்களுக்காக மாநில அரசு செலவிட்ட தொகையில் நிலுவையில்...

May 1, 2014

புள்ளிவைத்த நாம் சும்மா இருக்க கோலமிட்டு சாதிக்கிறது கேரளஅரசு

கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மலையாளத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற மலையாள மொழி (கற்றல்) மசோத கேரளா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

     தாய்மொழி...