மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பதற்குப் பல்வேறு பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் ராஜு முருகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோரும் திருமுருகன் காந்தியின்...
நாடு முழுவதும், இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடைசெய்து நடுவண் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ள சூழலில், இதனை எதிர்த்து கேரளா மற்றும் தமிழகத்தில் சமூகவலைதளத்தில் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (திங்கள்கிழமை) காலை மோரா என்ற புயலாக மாறியுள்ளது.
இப்புயல் கொல்கத்தாவுக்கு 720 கி மீ தெற்கு தென்கிழக்கே நிலை...
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தை கைகழுவ நடுவண்; அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நடுவண்; நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,
சசிகலா அணி அதிமுக, டிடிவி தினகரன் அணி அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக என்று அணிகள் பல கண்ட நிலையில் ஓ.பன்னீர் அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெளியேறுகிறார்.
மேட்டூர் அணை தூர் வாரும் பணி இன்று தொடங்கியது. இந்த அணை கடந்த 1934-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.
மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு,...
மேற்குதொடர்ச்சி மழைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2329 கனஅடியில்...
மூன்று ஆண்டுகளுக்கு முன் தனித்த பெரும்பான்மையோடு பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. அப்போது,
‘தீய நாளிலிருந்து விடுபட்டு, நல்ல நாளை அடைந்துவிட்டோம். இனி இந்த நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம் இருக்காது. கறுப்புப் பணம்...
நடுவண் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய முடியாது. ...