கோவையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் சி.எஸ்.கர்ணன் அகவை62, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
...
பாஜகவின் குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தலைமை, பல்வேறு பெயர்களைப் பரிசீலித்து ராம்நாத் கோவிந்த் பெயரை இறுதி செய்துள்ளது. ஆனால் பாஜகவின் கூட்டணி கட்சியான...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விளம்பரத்திற்காகவே சர்வதேச யோகா நாளைக் கொண்டாடுவதால் அதில் பீகார் அரசு பங்கேற்காது என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பிரதமர்...
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் சூலை 14-ஆம் தேதியுடன்...
ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், தல்விந்தர் சிங் 2 கோல்களும்,...
நடப்பு சாம்பியன் இந்திய அணியுடனான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், 180 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் முதல் முறையாக மினி உலக கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாசில் வென்ற இந்திய...
தமிழக உழவர்கள், தென்னக நதிகள் இணைப்புக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் வேளாண் கடன்களை ரத்து செய்யும்படி நடுவண், மாநில அரசுகளை வற்புறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில்...
முதல் முறையாக பழங்குடிகள் கதை ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இந்தப் படத்துக்கு ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்கிறேன், என்று தலைப்பிட்டுள்ளனர். ஆறுமுக குமார் என்பவர் இயக்கும் இப்படத்தில் நிகரிகா கொனிடேலா என்பவர்...
ஒருமித்த கருத்து ஏற்படாமல் வரும் சூலை1 ஆம் தேதி சரக்குமற்றும்சேவை வரி விதிப்பு முறையை, காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த சரக்கு...