May 1, 2014

முந்தைய வரலாற்று நிகழ்வில் இருந்து இந்திய ராணுவம் பாடம் கற்க வேண்டும்: சீனா

டோங்லாங் பகுதிக்குள் கடந்த சில நாட்களுக்கு முன் அத்துமீறி உள்ளே நுழைந்த சீன ராணுவத்தினர், இந்திய நிலைகளைத் தாக்கி சேதப்படுத்தினர். எனினும், அவர்களை முன்னேற விடாமல், இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

May 1, 2014

தஞ்சாவூரில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக எண்ணெய் குழாயில் கசிவு

 

     விளைநிலங்களுக்கு இடையே போடப்பட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக எண்ணெய் குழாயில் திடீரென ஆங்காங்கே கசிவு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கொப்பளித்துக் கொண்டு வெளியேறி வருகிறது. விளை...

May 1, 2014

ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றவர் கும்பலால் கொலை

ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றவர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவர் பெயர் அலிமுதீன் என்ற அஸ்கார் அன்சாரி ஜார்க்கண்டின் ராம்கார் மாவட்டம் பஜர்தண்ட் கிராமத்தைச் சேர்ந்தவர்.

    ...

May 1, 2014

சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறதாம்

சுவிஸ் வங்கியில் பல ஆயிரம் கோடி பணம் பதுக்கல்!

அதையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து இந்தியர்களின் வங்கிக் கணக்கில் தலைக்கு பதினைந்து இலட்சம் போடுவார் மோடி என்று காத்திருந்த-

    ...

May 1, 2014

அல்கொய்தா இந்தியாவிற்கு மிரட்டல்

எங்கள் காஷ்மீர் சகோதரர்களைக் கொன்றவர்களே அடுத்த குறி என அல்கொய்தா இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து அல் கொய்தா ஆவணம் ஒன்றை வெளியிட்டள்ளது.

     அந்த ஆவணத்தில் துணைக்கண்டத்தின் மீதான...

May 1, 2014

அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு

அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வசிக்கும் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்கா - இந்தியா இடையிலான நல்லுறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த பேச மோடி அமெரிக்கா...

May 1, 2014

வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும் பொருட்களுக்கு வங்கிகள் பொறுப்பாகாதாம்

வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும் பொருட்கள் சேதமடைந்தால் அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது என தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சிகர தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி வெளிவந்துள்ளது.

    ...

May 1, 2014

இந்தியாவின் அலுவல் மொழிகள்

இந்தியா என்பது தமிழர் வரலாற்று அடிப்படையான சொல். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.

May 1, 2014

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு முறையில் தமிழக அரசின் அறிவிப்பு மாணவர்களை ஏமாற்றும் மோசடி

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு என்பது-

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத் தகுதியை முன்னிறுத்தி வைக்கப்பட்ட

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு என்று நடுவண் அரசு பெயர் சூட்டிக் கொண்ட