May 1, 2014

மோடியைக் கேலி செய்து கருத்துப் படம் உருவாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு

மோடியின் படத்தை வைத்து கருத்துப் படம் உருவாக்கிய ஏஐபி என்ற சமூக வலைதள பக்கத்தின் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனராம்.

     கீச்சு மற்றும் முகநூலில் ஏஐபி என்ற கருத்துப்படம்...

May 1, 2014

முகநூல் பயன்படுத்துவதில் முதலிடம் இந்தியாவிற்காம்

மாதந்தோறும் 200கோடி பேர் உலகம் முழுவதும் முகநூலைப் பயன்படுத்துகிறார்கள் என்று மார்க் மார்தட்டி சிறிது நாள்களே ஆன நிலையில், தற்போது அதை அதிகம் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

May 1, 2014

பழைய நகைகளை விற்பதற்கும் சரக்கு மற்றும் சேவை வரி

பழைய தங்க நகை விற்பனை செய்தால் அதன் மூலம் கிடைக்கும் தொகைக்கு, 3விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும்.

     பழைய நகையை விற்று, புதிய நகையை வாங்குவது என்றால், செலுத்தபட்ட 3விழுக்காடு...

May 1, 2014

வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடலாம் வந்தே மாதரம் எனும் பாடல்

வந்தே மாதரம் எனும் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல் என தமிழக அரசு சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட் கிழமைக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் ஒத்திவைத்துள்ளது.

May 1, 2014

நெதர்லாந்தில் வாடகைக்கு விடப்படும் சிறைச்சாலைகள்

கைதிகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் சிறைகளை மற்ற நாடுகளுக்கு நெதர்லாந்து அரசு வாடகைக்கு விட்டுள்ளது.

     நெதர்லாந்து நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால் அங்கு...

May 1, 2014

அருண் ஜெட்லிக்கு சானிடரி நாப்கினை சிப்பஅஞ்சல் அனுப்பியுள்ள கேரள மாணவிகள்

பெண்கள் பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கினுக்கு 12விழுக்காடு சரக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

     சரக்கு சேவை வரி...

May 1, 2014

சேலத்தில் துண்டறிக்கைகள் விநியோகித்த இதழியல் மாணவி கைது

நடுவண் அரசின் மீதேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக சேலம் அரசு மகளிர் கல்லூரி அருகே துண்டறிக்கைகள் விநியோகித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்களை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

     சேலம்...

May 1, 2014

மோடியால் நின்று போன திருமணம்

அரசு பணியில் உள்ள பெண்ணிற்கும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும்;, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது

     மணமகள்,மணமகன் இடையே நாட்டின் பொருளாதாரம்...

May 1, 2014

பழைய 500, 1000ரூபாய் தாள்கள் இன்னும் எண்ணி முடிக்கவில்லை: உர்ஜித் படேல்

ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களை இன்னும் எண்ணி முடிக்கவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

     சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்...