May 1, 2014

இன்று இராசராச சோழன் பிறந்த செக்கு நாள்மீன் விழா!

செக்கு நாள்மீன் விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் முழுவதும் வண்ண மின்னொளியில் ஒப்பனை செய்யப்பட்டு உள்ளது.

27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இராசராச சோழனின் செக்கு நாள்மீன் விழாவை முன்னிட்டு பளீர் மின்னொளியில் தஞ்சை பெரியகோயில் ஒப்பனை...

May 1, 2014

இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் ஒரு நல்ல அறிவிப்பு! கிழிந்த ரூபாய் தாள்களை எந்த வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம்

கிழிந்த ரூபாய் தாள்களை எந்த வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம் என்கிற நல்லதொரு அறிவிப்பை இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. 

26,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் தாள்களை கொடுத்து புதிய ரூபாய் தாள்களைப் பெற...

May 1, 2014

யாருக்கு சம்பளம் அதிகம்! விஜய் தொலைக்காட்சி நடிகைகளில்

தற்போது சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தடம்பதித்து வரும் நிலை உருவாகியுள்ளது. சின்னத்திரையில் பேரறிமுகமாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியின் நடிகைகள் சம்பளம் குறித்த தகவலுக்கானது இந்தக் கட்டுரை.

23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த காலங்களில்...

May 1, 2014

கணவரால் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள வடஇந்திய நடிகை பூனம் பாண்டே!

நடிகை பூனம் பாண்டே, மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தமது கணவர் படப்பிடிப்பு தளத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகை பூனம் பாண்டே, மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை...

May 1, 2014

தொடரும் கனமழை காரணம்! தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், தொடரும் கனமழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: தொடரும் கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி,...

May 1, 2014

எண்ணிமச் செலாவணி நிலைப்பாட்டில், நடுநிலை பேணுமாம் ஒன்றிய அரசு!

எப்படியாவது எண்ணிமச் செலாவணிக்கும் வரி விதித்துவிட வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் நோக்கம் என்கிற நிலையில், எண்ணிமச் செலாவணி நிலைப்பாட்டில், நடுநிலை பேணுமாம் ஒன்றிய அரசு தெரிவிக்கப்படுகிறது. 

23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: எண்ணிமச்செலாவணி முதலீடு...

May 1, 2014

கொண்டாட்டம் முடிந்தது- திண்டாட்டம் தொடங்கியது! தீபாவளி- காற்றுமாசு: டெல்லியில்

இன்று காலை டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 436 ஆக இருந்ததாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. இது மிகக்கடுமையான பாதிப்பு நிலை என்று அஞ்சப்படுகின்றது.

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: டெல்லியில் தொடர்ந்து காற்று...

May 1, 2014

மழையோ மழை! சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 7.30 மணிவரையில் சென்னையில் 207 மி.மீ. மழை...

May 1, 2014

புழல்ஏரி திறப்பு எச்சரிக்கை!

தொடர் மழை காரணமாக புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முதன்மை ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் நீர் மட்டம்...