May 1, 2014

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற்றப்பட போகிறவர் நமீதாவாம்

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பபடும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நமீதா வெளியேற்றப்படுகிறார் என செய்திகள் உலா வருகிறது.

     இந்த நிகழ்ச்சியில் இதுவரை 4 பேர் வெளியேறியுள்ளனர். அடுத்து வெளியேற்றப்படுபவர்...

May 1, 2014

தமிழகத்தின் அடுத்த மாமனிதர் கமல்தானா

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கருத்தை மதிக்கிற கூட்டம்தாம் தமிழ்க் கூட்டம். ஏனென்றால் இவன் தான் உலகத்தின் முதல் அறிவாளி.

     கருத்துப் பரிமாற்றத்திற்கான மூலமுதல் கருவியான மொழியை, பல்லாயிரம் ஆண்டுகளாக...

May 1, 2014

சிறைபட்டுள்ள கதிராமங்கலப் போராளி ஜெயராமனின் தந்தை தங்கவேலு காலமானார்

கதிராமங்கலத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கு எதிராக போராடிய ஜெயராமனின் தந்தை தங்கவேலு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

     கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய் மற்றும்...

May 1, 2014

ஓவியாவுக்கு ஆதரவாக குவியும் இணைய ஆர்வலர்கள்

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி, சமூக ஊடகங்களில் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஓரிரு நாள்களாக நடிகை ஓவியாவை வெளியேற்ற, ஒட்டுமொத்த பிக் பாஸ் குடும்பத்தினரும் செய்யும் செயல்கள், அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது....

May 1, 2014

கமல்ஹாசன் வீடு முன்பு காவல்துறை குவிப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்தபகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

     கடந்த சில நாட்களாக நடிகர் கமல்ஹாசனின் கீச்சு பதிவுகள்...

May 1, 2014

ஜியோ நிறுவன மிடுக்கு பேசியின் விலை 0 தானாம்

ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி மிடுக்குபேசியை அறிமுகப்படுத்தப்போவதாகக் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகிவந்தன. இந்நிலையில், அந்நிறுவனத்தின் சார்பாக 4ஜி மிடுக்குபேசி; இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

May 1, 2014

ஓவியா! ஓவியா! ஓவியா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் நடவடிக்கைகள்தான் இப்போதைய சூடான தலைப்பு.  திரைப்படத்தில் நடித்தபோது இருந்த ரசிகர்களைவிட, இப்போது ரசிகர் பட்டாளம் அதிகரித்துவிட்டது என்கின்றனர் ஓவியா நட்பு வட்டத்தில் உள்ளவர்கள்.

May 1, 2014

கமலின் அரசியல் கருத்துக்களைத் திறானாய்வு செய்வதில் தடுமாறும் பொன்.ராதாகிருஷ்ணன்

கமல்ஹாசன் கூறும் அரசியல் கருத்துக்களைப் புரிந்துகொள்ள தனக்கு காலஅவகாசம் தேவை என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

     கமலின் கீச்சுகள், கருத்துக்களுக்கு பாஜக தமிழக தலைவர்கள், காட்டமான...

May 1, 2014

தொடர்வண்டி துறையால், வழங்கப்படும் உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்லவென அறிக்கை

பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ள, இந்தியத் தொடர்வண்டித் துறையால் வழங்கப்பட்டு வரும் உணவுச் சேவை குறித்த அறிக்கையைக்

கணக்கீடு மற்றும் கணக்காய்வாளர் தணிக்கை பிரிவு, சூலை21 இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய...