May 1, 2014

அர்ஜூனா விருதுக்கு தமிழக வீரர் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் புஜாரா பெயர்கள் பரிந்துரை

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகள் வருட வருடம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் அர்ஜூனா விருதுக்கு 17 பேரை ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சி.கே. தக்கர் தலைமையில் குழு...

May 1, 2014

ஆடிப் பெருக்கு விழா

இன்று நாள் 18, ஆடிமாதம், தமிழ்த் தொடர் ஆண்டு 5119.

இன்று ஆடிப் பெருக்கு விழா.

May 1, 2014

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பின்வாங்கியது ஏன்

காவிரி நீர் வழக்கு இறுதி வாதம் உச்சஅறங்கூற்று மன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே கர்நாடகம் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்த நிலையில் தமிழக அரசு தனது இறுதி வாதத்தை தொடங்கியது.

அப்போது வழக்கறிஞர்கள் காவிரி நீர்பிரச்சனையில் நடுவண் அரசு கர்நாடகத்துக்கு...

May 1, 2014

பணம் வாங்கிக் கொண்டு அய்யாக்கண்ணு டெல்லியில் போராடுகிறாராம்

வேளாண் கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான குழுவினர், டெல்லியில் கடந்த சூலை 16 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

May 1, 2014

பெரிய வெற்றி காத்திருக்கு சிவா

காவிரி பாயும் மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டு இறந்த, தற்கொலை செய்து கொண்ட உழவர்கள் 125 பேரை நேரில் அழைத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ50 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறார் தனுஷ். இது முதல்...

May 1, 2014

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா: உச்சஅறங்கூற்றுமன்றம்

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா: உச்;சஅறங்கூற்றுமன்றம்

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடாகா எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா என்று நடுவண் அரசுக்கு உச்சஅறங்கூற்று மன்றம் கேள்வி...

May 1, 2014

டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர் தரவரிசையில் முதன் இரண்டு இடங்களை பிடித்த இந்திய வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவீந்தர ஜடேஜா  மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் ஆக்கியோர் முறையே முதல் இரண்டு இடங்களை கைப்பற்றினர். 

இந்திய வீரர் ரவீந்தர ஜடேஜா 897...

May 1, 2014

முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி செல்பேசியின் விலை ரூ 315 கோடியாம்

நீட்டா அம்பானி பயன்படுத்தக் கூடிய செல்பேசியில் உள்ள சிறப்பு அமைப்புகளை மையப்படுத்தி இத்தகைய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

May 1, 2014

மாத வருமானம் ரூ8300 மேல் உள்ளவர்களுக்கு குடும்ப அட்டைப் பொருட்கள் கிடையாதாம்

குடும்ப அட்டைக்குப் பொருட்கள் பெறுவதற்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு தான்தோன்றித் தனமாக பல்வேறு கடுமையான விதிமுறைகளை நடுவண் அரசு வகுத்துள்ளது.