May 1, 2014

நடுவண் அரசுக்கு எதிராக முழுவேகத்துடன் களமிறங்கும் வைகோ

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு, வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

May 1, 2014

தமிழ்ப் பதாகைகள் கிழிப்பு; பெங்களூரில் பரபரப்பு

பெங்களூரில், தமிழில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. ஆடி கிருத்திகை மற்றும் விடுதலை நாளையொட்டி பெங்களூரில் உள்ள...

May 1, 2014

தமிழக மக்களின் வரிப்பணத்தில் பிற மாநில மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதற்கான உபாயம் நீட்

நடுவண் அரசின் நீட் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் மே 7ம் தேதி நடைபெற்றது. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 11 லட்சம் மாணவர்கள்...

May 1, 2014

பீரங்கி போட்டியில் ரஷ்யா வெற்றி; ரஷ்யா வடிவமைத்து தந்த டி90 பீரங்கியோடு இந்தியா புஸ்ஸ்

ரஷ்யாவில் நடந்த சர்வதேச நாடுகளிடையேயான போர் பீரங்கி போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய போர் பீரங்கி பாதியிலேயே வெளியேறியது.

May 1, 2014

63 குழந்தைகள் உயிரிழப்பு; முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவித்த குழந்தைகள், மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2 நாட்களில் சுமார் 33 குழந்தைகள் உயரிழந்துள்ளன. கடந்த 5 நாட்களில் மொத்தம் 63 குழந்தைகள்...

May 1, 2014

தமிழில் பேசக் கூடாது: தம்பிதுரைக்கு எதிராக முழங்கிய பாஜக

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் தமிழில் பேசிய அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் தம்பித்துரைக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு...

May 1, 2014

பாஜகவின் பித்தலாட்ட அரசியல் குஜராத் மேலவைத் தேர்தலில் அம்பலம்

குஜராத் மேலவைத் தேர்தலில் பெரும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் அகமது படேல், தனது வெற்றி வாய்மைக்கு கிடைத்த வெற்றி என்று கீச்சியுள்ளார்.

May 1, 2014

காவிரி

பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் பொன்னியாற்றுக்குக் காவிரி என்றும் பெயர்.

பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரியாற்றுக்குப் பொன்னி என்றும் பெயர்.

காவிரியின் அகவை கணக்கிட முடியாத பல கோடி ஆண்டுகள்.

காவிரி, பொன்படு...

May 1, 2014

இரண்டாவது டெஸ்டில் முதல் நாளில் இந்தியா 344 ரன்கள் குவித்தது

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.  கொழும்புவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ராகுலும் தவனும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய தவன், 35 ரன்களில்...