இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகளில் ஏற்கனவே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் நான்காவது போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ்...
ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்தியா முழுவதும் உள்ள 776 பாராளுமன்ற உறுப்பினர்களில் 774 பேர்கள் மற்றும் 4,120 சட்டமன்ற உறுப்பினர்களில் 4,078 பேர்களின் தேர்தல் வேட்புமனுக்களை ஆய்வு...
நாடு முழுவதும், கோழிக்குஞ்சு உற்பத்தியாளர்கள், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் உற்பத்தியை குறைத்துள்ளனர். இதனால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆறு மாதங்களாக, பண்ணைகளில் விடப்பட்ட, ஒரு...
2016 நவம்பர் 8அன்று நள்ளிரவு பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, அரசின் இந்த நடவடிக்கையால் புழக்கத்தில் கறுப்புப் பணம் முழுவதும் வெளிவரும்...
இம்மாத தொடக்கத்தில் குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களக்கு பல்வேறு கோணங்களில் பாஜக வலை விரிக்கும் நிலையில் பீதியடைந்த காங்கிரஸ் கட்சி, கட்சி...
தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவிலேயே நீடிப்பதால், தன்னால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் மறுத்துவிட்டதால் தமிழக அரசியல் கட்சிகள் டெல்லியை நோக்கி...
அ.இ.அ.தி.மு.க. சார்பில் இப்போதும் பதவி வகித்துவரும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று எல்லோரும் சசிகலா செல்வாக்கால் பதவி பெறவில்லை என்று அவரவர் குழந்தைகள் பிள்ளைகள்...
விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துவருகிறார். படம் தீபாவளி அன்று வெளியாகத் தயாராகி வருகிறது.