May 1, 2014

மூத்த இதழியலாளர் கே.ஜே.சிங் கொலை

இதழியலாளர் கே.ஜே.சிங்குடன் அவரது 92 அகவை தாயாரும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தாயும், மகனும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு...

May 1, 2014

நரேந்திர மோடியின் கனவுத்திட்டத்தை விரைவு படுத்த உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு

தூய்மை இந்தியா என்பது நரேந்திர மோடியின் கனவுத்திட்டம். காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கருத்துப் பரப்புதலை மோடி தொடங்கி வைத்தார். துடைப்பத்தைக் கையில் எடுத்து அவரே வீதியைத் தூய்மையும் செய்தார்....

May 1, 2014

ரஜினி கமலோடு இணைய, இணை நிற்க வாய்ப்பேயில்லை

விரைவில் முதல்வர் வேட்பாளராக புதிய கட்சி தொடங்கவுள்ள கமல் நீட் நுழைவுத்தேர்வு உள்ளிட்ட தமிழர் அடிப்படை சார்ந்தவைகளில், நடுவண், மாநில அரசுகளை எதிர்த்து வருபவர்.

May 1, 2014

இரட்டைஇலை யாருக்கு என்பது அக்டோபர் 6ல் தேர்தல் ஆணையம் விசாரணையில் தெரியும்

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்த பிறகு, அவர்கள் கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பெற முயற்சித்து...

May 1, 2014

காமென்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தமிழக மாணவி நிவேதா 8 தங்கம் வென்றார்

சேலம் புதூரைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மகள் நிவேதா. அவர் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பளு தூக்கும் போட்டியில் பங்குகொண்டு பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

May 1, 2014

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு 3மாதம் சிறை கட்டாயம்

ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சமீபத்தில் தமிழக அரசு சார்ப்பில் அறிவிப்பு வெளியானது.

May 1, 2014

விரைவில் முதல்வர் வேட்பாளர்களாக தமிழகத்தை கலக்க வரவிருக்கிறார்கள் கமல்-ரஜினி

ரஜினியின் அடுத்த கட்ட ரசிகர் மன்ற சந்திப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பை வரும் அக்டோபர் இரண்டாம் வாரம் ரஜினி நடத்துவார் எனத் தெரிகிறது.

May 1, 2014

வலைத்தளத்தில் அறங்கூற்றுமன்றத் தீர்ப்பை விமர்சித்த வகைக்காக அரசு ஊழியர் கைது

சமூக வலை தளங்களில் இன்று பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்கள் சுடச்சுட பதிவிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசியல் வாதிகள், சினிமா நடிகர்கள் பற்றியும் விமர்சனங்கள்...

May 1, 2014

வலையொளி சாதனைகளை சல்லிசல்லியாக தகர்த்தெறிந்த மெர்சல் விளம்பரக்காணொளி

படத்தின் விளம்பரக்காணொளி நேற்று மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கீச்சுவில் இந்திய அளவில் முதன்மைப் படுத்தினர் கீச்சு பயனாளிகள். விளம்பரக்காணொளி வெளியாகி சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்க்கத் தெடங்கினர். விஜய் மூன்று பாணிகளில் வரும்...