May 1, 2014

காஞ்சி சங்கராச்சாரியார் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஞ்சி சங்கராச்சாரியார் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவருக்கு பல ஆண்டுகளாகவே உயர் ரத்த அழுத்தம் இருந்துவந்தது. ரத்தத்தில் சர்க்கரை அளவும் அடிக்கடி குறைந்துவிடும். இதனால் அடிக்கடி மயக்கம்...

May 1, 2014

மக்கள் கொன்று குவிக்கப் படும் சிரியா போர்! கூகுள் அனுதாப தேடலில் தமிழ்மக்கள் முதலிடம்

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.

இதுகுறித்து...

May 1, 2014

13 ஆண்டுகாலமாக மேட்டூர்அணை அறங்கூற்று மன்றத்தில் வழக்கை சந்தித்து வரும் குஷ்பு

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு கூறிய கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேட்டூரை சேர்ந்த பா.ம.க. வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த முருகன் 13ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் 2-வது குற்றவியல் நடுவர்...

May 1, 2014

சினத்தின் உச்சியில் டிரம்ப்! கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத இந்திய தலைமை அமைச்சர் மோடி

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வாஷிங்டன் நகரில் உள்ள வௌ;ளை மாளிகையில் அமெரிக்காவின் அனைத்து மாநில ஆளுநர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:

அமெரிக்காவில் இருந்து ஹார்லே டேவிட்சன் மோட்டார்...

May 1, 2014

கமல் வழங்கிய, முதல்தரமான மூன்றாந்தரமான பதில்கள்! தன்மானத்திற்கும், இனமானத்திற்கும்

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் கமல்ஹாசனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனக்கு அவர் சம்பள பாக்கி வைத்து இருக்கிறார் என்று கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை கவுதமி கூறினார்.

இது பற்றி அவர் தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தியில், கமலுடன்...

May 1, 2014

நடுவண் ஆட்சியாளர்களை மகிழ்விக்கும் முயற்சியில், இந்திய தொழில் நுட்பக் கழக அதிகாரிகள் குறும்பு

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை கிண்டியில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தில், தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகத்துடன் தேசிய துறைமுகம், நீர்வழிப்பாதை, கடற்கரை தொழில்நுட்பத்துறை...

May 1, 2014

புதிய புதிய கோணங்களில் சீமானைப் புடம் போடும் ஊடகங்கள்

14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சீமானே தமிழக மக்களுக்கான அடுத்த சரியான மாற்று என்று, ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், ஆர்வத்துடனும், அச்சத்துடனும் அம்பறாத்தூணிகளில் கேள்விக் கணைகளை சுமந்தவாறு, ஆதரவு நிலைகளிலும் எதிர் நிலைகளிலும்...

May 1, 2014

வரலாறு காணா உயர்வு! உச்சஅறங்கூற்று மன்றத்தில், நடுவண் அரசு தொடர்பான வழக்குகள்

14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்று மன்றத்தில், நடுவண் அரசு தொடர்பான வழக்குகள் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு வரலாறு காண வகையில் உயர்ந்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

நடுவண் அரசின் கொள்கைகளை முன்வைத்து உச்ச அறங்கூற்று மன்றத்தில்,...

May 1, 2014

மனைவிக்கு வழிபாடு! கோயில் கட்டியுள்ள ஏழை உழவுக்கூலி

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் எல்லந்தூர் வட்டத்தில் உள்ள கிருஷ்ணபுரா கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ என்ற ராஜசாமி.வேளாண் கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மா.

ராஜூக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தனது மனைவி...