May 1, 2014

நம்பிக்கையில்லா தீர்மானம்! சந்தர்பவாத அரசியல் செய்கிறதாம் தெலுங்கு தேசம்; ஜெயக்குமாரின் சந்தர்ப்பவாதம்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திராவுக்கு சிறப்புத் தகுதி வழங்கும் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக பாஜக, தெலுங்கு தேசம் இடையே கசப்பான உறவு நீடித்து வந்தது. இவ்விவகாரம் தொடர்பாக நடுவண் அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசமும், ஆந்திர அமைச்சரவையில் இருந்து...

May 1, 2014

சிக்கன மிடுக்குப்பேசி வரிசையில், புதிதாக ரெட்மி5 என்றவகை செல்பேசியைக், களமிறக்கியிருக்கிறது சியோமி

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தனது சிக்கன மிடுக்குப்பேசி வரிசையில் புதிதாக ரெட்மி5  என்ற வகையைக் களமிறக்கியிருக்கிறது சியோமி.

இதற்கு முன்பு வெளியான ரெட்மி4 சிக்கனப் பிரிவில் சாதித்த வகையாகும். அதன் மேலதிக பதிப்புதான் ரெட்மி5. இந்த மிடுக்குப்பேசி...

May 1, 2014

குப்பத்துராஜா படத்தின் படப்பிடிப்பு நிறைவு

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகும் குப்பத்து ராஜா படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில், படத்தை அடுத்த மாதம் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான...

May 1, 2014

17இடைத் தேர்தல்களில் தொகுதிகள் இழந்துள்ள, பாஜக மோடி அரசின் மீது, இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது. இத்தீர்மானத்தை தெலுங்கு தேசம் ஆதரிக்கும் என அக்கட்சியின் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும்...

May 1, 2014

சித்திரை முழு நிலவு விழா! சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகிக் கோட்டத்தில், கேரள அரசு அனுமதியோடு

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி மாவட்டம், கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா 16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120 அன்று (29.04.1018) நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை...

May 1, 2014

இணைய ஆர்வலர்களைத் திருப்தி படுத்தாத தமிழக வரவு-செலவுத் திட்டம்

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் பதிகை செய்துள்ள நடப்பு நிதியாண்டுக்கான தமிழக வரவு-செலவுத் திட்டத்திற்கு இணைய ஆர்வலர்கள்  அளிக்க விரும்பும் மதிப்பெண் குறிதது இயங்கலையில் திஹிந்து நாளிதழின்...

May 1, 2014

சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றம்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் தீர்மானம்

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும்  தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

தமிழகச் சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டம் தொடங்கியது; வரவு-செலவு பதிகைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியது.  காவிரி...

May 1, 2014

குடிஅரசுத் தலைவர் கீச்சுப் பக்கத்தில் ஹிந்தி, ஆங்கிலம் போன்று தமிழிலும் பதிவு

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குடிஅரசுத் தலைவர் கீச்சுப் பக்கத்தில் இதுவரை ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பதிவுகள் மட்டுமே பதிவிடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் குடிஅரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 6  நாட்கள் பயணமாக  மொரிசியஸ், மடகஸ்கர் உள்ளிட்ட நாடுகளுக்கு...

May 1, 2014

அதிமுக! மக்கள் மன்றத்தில் மீட்கப்படும் வரை, தினகரன்அணிக்கு ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ எனப் பெயராம்

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் இராகிநகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன்- ‘யார் அதிமுக’ என்பதற்கான மக்கள் கருத்தறிய தனது தலைமையின் கீழ் இயங்கப் போகிற அணிக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என பெயர் சூட்டியுள்ளார். அத்துடன்,...