May 1, 2014

அதிக வெளிச்சம் காரணமாக கண் பாதிப்பு! 60 மாணவர், பெற்றோர் உட்பட நூற்றுவர் மருத்துவமனையில்

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நேற்று இரவு ஆண்டு விழா நடந்தது. மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் இதில் பங்கேற்றனர். விழாவிற்காக சக்தி வாய்ந்த மின்விளக்குகள்...

May 1, 2014

தமிழகத்தின் பழஅடையாளமான பலாவே கேரளத்திற்கும் பழஅடையாளமாக தேர்ந்தெடுக்கப் படவுள்ளது

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநில பறவை, விலங்கு, மலர், மீன் என கேரள மாநிலத்திற்கான அடையாளங்கள்  அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்ததாக மாநிலப் பழத்தை கேரள அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.

வரும் புதன் கிழமை ‘பலாப்பழத்தை’ கேரள மாநில...

May 1, 2014

புதியபார்வை ஆசிரியர், ம.நடராசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதியபார்வை இதழாசிரியர் ம.நடராசன் நெஞ்சுவலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண அவரது மனைவி சசிகலா சிறைவிடுப்பில் வருவார் என்று கூறப்படுகிறது.   கடந்த ஆண்டு கல்லீரல் மற்றும் சிறுநீரகம்...

May 1, 2014

தப்பினார் ஸ்டாலின்! நல்ல அடிமை நமக்குச் சிக்கினார் என்று, ஊடகங்கள் முயன்ற குதிரையேற்றத்திலிருந்து

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திராவிட நாடு கொள்கையைப் பொறுத்தவரை அண்ணா அன்றே அதனை கைவிட்டுவிட்டார் என்று கூறியுள்ளார். ஆனால் திமுக திராவிட நாடு கேட்டது போலவும் அதற்கு குரல் கொடுப்பது போலவும்,...

May 1, 2014

தினகரன் உண்ணாநிலை அறிவிப்பு! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, நடுவண் அரசை வலியுறுத்தி, தஞ்சையில்

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும், காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க நடுவண் அரசை வலியுறுத்தி அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் வரும் 11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (25.03.2018) தினகரன் ஒருநாள், உண்ணாநிலை மேற்கொள்ள உள்ளதாக...

May 1, 2014

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்! தினகரனின் தொலைநோக்கு

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தினகரன் அவர் எடுத்துக் கொண்ட செயலில், போற்றுவார் போற்றட்டும்! தூற்றுவார் தூற்றட்டும் என்று தனி இராணுவமாக இயங்கக் கூடிய ஆற்றல் பெற்றவர். செயலலிதா அவர்களுக்கு தினகரனிடம் பிடித்த தகுதியும் இதுதான்.

செயலலிதாவால் அதிமுகவில்...

May 1, 2014

அருண்ஜெட்லியின் புளுகு மூட்டையை அவிழ்த்துக் கொட்டியது உலக வங்கி! வரி விகிதம் இந்தியாவில்தான் அதிகம்

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சரக்கு-சேவை வரி விதிப்பு நடைமுறையில் உள்ள 115 நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் அதிகபட்ச வரியாக விதிக்கும் நாடுகளில் இரண்டாவதாக உள்ளது என்று உலக வங்கி தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது. 

நாட்டில் நிலவும் பொருளாதார...

May 1, 2014

அனுபமா பரமேஸ்வரன்! கீச்சுப் பக்கத்தில் பத்துஇலக்கம் பேர்கள் தன்னைப் பின்தொடரும் மகிழ்வில்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மலையாளத்தில் வாகை சூடிய படம் பிரேமம். அங்கு மட்டுமில்லாமல் தமிழில் இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படத்தில் பள்ளிக்கு செல்லும் பெண்ணாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது.

மலையாள...

May 1, 2014

அதிமுகவிலிருந்து கே.சி.பழனிசாமி நீக்கம்! நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என கருத்து சொன்னாராம்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுகவிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியை நீக்கி எடப்பாடி- பன்னீர் அறிவித்துள்ளனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்காக இந்த நீக்கம் என தெரியவந்துள்ளது.

அதிமுகவின் செய்தி...