May 1, 2014

தமிழிசை உத்தரவாதம்! 30.03.2018 க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழிசையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் ஒரு அப்பாவிச் சிறுவனின் கதையும், இலஞ்சம் வாங்கி கொடுத்து வேலை வாங்கித் தரும் இடைத்தரகரைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் அப்பாவிச் சிறுவனின் கதையைக் கேட்போம். ஒரு...

May 1, 2014

எவ்வளவு தூரம் உண்மையோ! ரஜினிகாந்த் கட்சிக்குப் பெயர், கொடி 5120வது தமிழ்ப்புத்தாண்டில் அறிமுகம்

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் ஒரு வழியாக தான் அரசியலுக்கு வருவதாக கூறி அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். மேலும், ரஜினி நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில்...

May 1, 2014

கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த தினேஷ் கார்த்திக்: த்ரில் வெற்றி பெற்றது இந்தியா

இலங்கையின் 70 வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா பங்குபெறும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் வங்கதேச அணிகள் மோதின.  இந்திய அணியில் சிராஜ் நீக்கப்பட்டு உனத்கட் சேர்க்கப்பட்டுள்ளார்....

May 1, 2014

செக்கு கால்பணம் செமக்கூலி முக்கால் பணம் என்ற கதையாம்! செல்லாத 500,1000 ரூபாய்தாள்கள் நிலை

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பணமதிப்பிழப்பு மூலம் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி என்ன செய்து வருகிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்ததால் நாட்டில் புழக்கத்தில்...

May 1, 2014

ராகுல்காந்தியின் இரண்டாவது அதிரடி! அழகிய தமிழ் மொழியிலிருந்து மாறுமாறு தமிழர்களை நிர்பந்திக்கும் பாஜக

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிங்கப்பூர் மாணவர்கள் கேள்விக்கு ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாகத் தெரிவித்து பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த ராகுல்காந்தி, இப்பொழுது அழகிய தமிழ் மொழியிலிருந்து மாறுமாறு தமிழர்களை நிர்பந்திக்கும் பாஜக என்று கூறி பாஜகவை...

May 1, 2014

அரசுவேலைக்கான வாய்ப்பை, இழந்தபெண்! உரிய நேரத்தில் அஞ்சல் கொடுக்காத அஞ்சல் துறை

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அஞ்சல் அலுவலகத்திற்கு அருகிலேயே வீடு இருந்தும், பெண் ஒருவருக்கு உரிய நேரத்தில் கடிதம் ஒன்றை விநியோகிக்காத காரணத்தால் அவர் அரசு வேலையை இழந்துள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தலைமை அஞ்சல் துறை அதிகாரிகளிடம்...

May 1, 2014

சிதம்பரம் ஆலோசனை! ரிசர்வ் வங்கி ஆளுநர், திருப்பதி உண்டியல் பணம் எண்ணுபவர்களிடம் கற்றுக்கொள்ள

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சி கொடியேற்றி தொடங்கி வைத்தார். சோனியாகாந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும்...

May 1, 2014

26,500 மாணவர்கள் தற்கொலை! இரண்டு ஆண்டுக் கணக்கு; தற்கொலைகளில் தமிழகத்திற்கு 2-வது இடம்

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 26,500 மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக நடுவண் உள்துறை இணை அமைச்சர் மேலவையில் அறிக்கை பதிகை செய்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு மணி...

May 1, 2014

தமிழ்த் திரையுலகம் வரலாறு காணாத முடக்கம்

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பட அதிபர்களும், திரையரங்க உரிமையாளர்களும் வேலை நிறுத்தங்களில் குதித்துள்ளதால் திரையுலகம் முடங்கி உள்ளது. ஏற்கனவே திருட்டு காணொளி, சரக்கு-சேவை வரி பிரச்சினை, பெப்சி தொழிலாளர்கள்-பட அதிபர்கள் மோதல் என்று சர்ச்சைகளை சந்தித்த பட உலகம்...