11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி ஆற்று நீரை, மழை கொட்டித் தீர்க்கும் போது தங்கள் மாநிலப் பாதுகாப்புக்காக அனைத்து நீரையும் திறந்து விடுவது- மழை பாதிப்பு இல்லாத நேரத்தில், ஒரு சொட்டு நீரைக் கூட திறந்து விடாமல் இருப்பதற்கு புதிது புதிதாக அணைகளை கட்டுவது என்கிற...
11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச அறங்கூற்று மன்றம் 6 கிழமைகள் அவகாசம் அளித்துள்ள நிலையில், நடுவண் அரசு இன்னும் இழுத்தடிப்பு முயற்சிகளையே மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், காவிரி விவகாரத்திற்காக அம்மா மக்கள் முன்னேற்ற...
11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி தொழில் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு...
10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நரேந்திர மோடி வெல்ல முடியாத தலைவராக இனியும் இல்லை என்பதை கர்நாடக தேர்தல் நிலவரம் காண்பிக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம், கேரளா போன்ற ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் மோடி அலை வீசியது. இந்திரா காந்தி...
10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று மாலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக இருந்த கமல்ஹாசன் நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் அரசியல் களத்தில் இறங்கியுள்ள கமல்ஹாசன், அவ்வப்போது சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள்...
10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இலங்கைக்கு நீண்ட நெடுங்காலமாக ஆயுதங்களையும். இராணுவப் பயிற்சிகளையும், காங்கிரஸ் அரசும், பாஜகவும் தொடர்ந்து வழங்கி வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இலங்கைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2-வது போர்க் கப்பல் வழங்கப்பட்டுள்ளது....
10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தெலுங்கு நடிகர் சிவாஜி போட்டு உடைத்த சிகிச்சை திராவிடம் ரகசியம் தமிழக அரசியலில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் தென் இந்தியாவை குறிவைத்து காய் நகர்த்த ரூ.4,800 கோடியில் சிகிச்சை திராவிடம் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சொன்ன...
09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து, அம்மாவட்டத்தைச் சேர்ந்த 146 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை விட்டு விலகிட முடிவெடுத்துள்ளனர்.
திண்டுக்கல் ரஜினி ரசிகர்...
09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆம் ஆத்மியின் 20 சட்டமன்றஉறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது செல்லாது என டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் அளித்த தீர்ப்பு மக்களாட்சித் தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...