May 1, 2014

இந்த ஆண்டின் மிகப் பெரிய உலக அறிவாளி! விலங்குகள், பறவைகளுக்கு அண்டாவிலும் குண்டாவிலும் தண்ணீர்

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் தலைமை அமைச்சர் மோடி நேற்று பேசும்போது, பள்ளி பொதுத் தேர்வு, விடுமுறை காலம், தண்ணீர் சேமிப்பு போன்றவை பற்றி எனக்கு மாணவ-மாணவிகள் கடிதம் எழுதி உள்ளனர். குழந்தைகளும் கடிதம் எழுதி...

May 1, 2014

வலுக்கிறது! சுற்றுச்சூழல் மாசுபாடு, நிலத்தடி நீர் பாதிப்பு காரணங்களுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மாணவர்களுக்கும் விரிவடைந்துள்ளது. தூத்துக்குடியில் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான...

May 1, 2014

ஃபார்முலா1: முதல் சுற்றில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி

2018 ஆம் ஆண்டு ஃபார்முலா1  கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்பட இருக்கிறது. இந்த சீசனின் முதல் பந்தயமான ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ் மெல்போர்னில் உள்ள ஓடுதளத்தில் நேற்று நடைபெற்றது. இப்பந்தயத்தில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள்...

May 1, 2014

தினகரன் உறுதி! உச்சஅறங்கூற்றுமன்றத்தை அணுகி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீருவோம்

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உரிய காலத்திற்குள் நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிடில் உச்சஅறங்கூற்றுமன்றத்தை அணுகுவோம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

உச்சஅறங்கூற்றுமன்றத்...

May 1, 2014

நேற்று தொடங்கியதல்ல! ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம்

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும்,  அதை முழுதுமாக மூடக் கோரியும், மக்கள் தன்னெழுச்சியாக தூத்துக்குடியில் நேற்று கூடியது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

நேற்றைய கூட்டத்தை...

May 1, 2014

தேவை; உண்மையறியும் சோதனை! திருமண ஆசையில் விழுந்தாரா ரசிகர்- இயல்பானவர்தானா டாப்சி

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கீச்சுவில், தனது காதல் வாழ்க்கை மற்றும் வருங்கால கணவர் எப்படியிருக்க வேண்டும் என்பதுபற்றி டாப்ஸி குறிப்பிடும்போது, 'பொய் பேசாதவராக இருக்கவேண்டும்' என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் தெரிவித்திருந்தார். அதைப்பார்த்து...

May 1, 2014

எம்இனிய சேலம் மக்களுக்கு! உங்கள் பயண ஆர்வத்திற்கு- வந்து விட்டது மீண்டும் விமானச் சேவை.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலத்தில் இருந்து சென்னைக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கியது. இருபத்தைந்து  ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் தொடங்கப்பட்ட விமான நிலையம் போதிய வரவேற்பில்லாததால் மூடப்பட்டது. இந்நிலையில், நகர்ப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான...

May 1, 2014

காவிரி கழிமுக உழவர்களுக்கு பெரும் அதிர்ச்சி! காவிரி மேற்பார்வை ஆணையம்தான் அமைக்கப்படுமாம்

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி ஆற்று நீரை, மழை கொட்டித் தீர்க்கும் போது தங்கள் மாநிலப் பாதுகாப்புக்காக அனைத்து நீரையும் திறந்து விடுவது- மழை பாதிப்பு இல்லாத நேரத்தில், ஒரு சொட்டு நீரைக் கூட திறந்து விடாமல் இருப்பதற்கு புதிது புதிதாக அணைகளை கட்டுவது என்கிற...

May 1, 2014

தஞ்சாவூரில் தினகரன் சமஉ உண்ணாநிலை! நடுவண்அரசே காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமை

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச அறங்கூற்று மன்றம் 6 கிழமைகள் அவகாசம் அளித்துள்ள நிலையில், நடுவண் அரசு இன்னும் இழுத்தடிப்பு முயற்சிகளையே மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், காவிரி விவகாரத்திற்காக அம்மா மக்கள் முன்னேற்ற...