May 1, 2014

பாஜக அதிரடி! தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே கர்நாடக தேர்தல் நாள் கீச்சில் பதிவு

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தலைமை தேர்தல் ஆணையர்  ஓம்பிரகாஷ் ராவத்  இன்று டெல்லியில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நாளை அறிவித்தார்.  அவர் பேட்டி அளித்து கொண்டு இருக்கும் போதே  தேர்தல் ஆணையர் தேர்தல் நாளை அறிவிக்கும் முன்னரே  ஊடகங்களில்...

May 1, 2014

சிறைக் கைதிகளை மனித நேயத்தோடு நடத்தும் சிறையாக பாராட்டப் படுவது நார்வேயிலுள்ள ஹால்டன் சிறையாம்

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நார்வேயிலுள்ள ஹால்டன் சிறை, உலகிலேயே 'மனிதநேய மிக்க சிறை' என்று அழைக்கப்படுகிறது.

சமைப்பது, கல்வி கற்பது, வேலை செய்வது மற்றும் சிறை காவலரோடு நேரம் செலவிடுவது என ஒரு சாதாரண வாழ்க்கையைபோல கைதிகள், சிறை தண்டனையை...

May 1, 2014

மிகப்பெரிய ஊழல்வாதி எடியூரப்பா என கூறி, உடனடியாக மாற்றிக் கொண்டு சித்தராமையா என்றார் அமித்ஷா

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்தில் வரும் 29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120 ல் (12.05.2018) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளாராக எடியூரப்பா களம் காண்கிறார். 

இந்த நிலையில்,...

May 1, 2014

கருநாடகத் தேர்தல் தடையில்லை! நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட: தேர்தல்ஆணையர்

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நாள் இன்று அறிவிக்கப்படுவதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் பதில் அளித்தார். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நாளை...

May 1, 2014

பத்து நாட்கள் தொடர்ந்து நடைபயணம் கருத்துப்பரப்புதல்! நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து வைகோ

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை செயல்படுத்த நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் இந்தத் திட்டத்தை தமிழகத்தில்...

May 1, 2014

நியூட்ரினோ ஆய்வகம் தேவையேயில்லை. தேவையென்று மோடி அரசு கருதினால் தமிழக இயற்கையை பலிகடாவாக்க வேண்டாம்

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைத்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்திருக்கிறது நடுவண் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இந்தத் திட்டத்தால்...

May 1, 2014

ஹர்பஜனை தொடர்ந்து தமிழில் கலக்கும் அடுத்த CSK வீரர்: இம்ரான் தாஹிர்

இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர், இந்த வருடம் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி IPL போட்டியில் பங்கேற்க உள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி ப்ரோமோஷன் வேலைகளை தற்போது வேகமாக செய்து வருகிறது. அதேபோல் சென்னை  சூப்பர் கிங்ஸ்...

May 1, 2014

தேவலாமே! சாய்பல்லவி பெயரோடு பட்டத்தைச் சேர்த்துக் கொள்வதில்லை; மருத்துவப் பட்டப் படிப்பு முடித்தவராம்

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சினிமாவில் நடித்து கொண்டே டாக்டர் வேலை பார்ப்பதில் உடன்பாடு இல்லை அதனால் எம்.பி.பி.எஸ் பட்டத்தை என் பெயரின் பின் சேர்த்து கொள்ளவில்லை என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

பிரேமம்' படத்தின் மூலம் மலையாளத்தில்...

May 1, 2014

அடேங்கப்பா பாஜக! நான்காவது நம்பிக்கை இல்லாத் தீர்மான கவனஅறிக்கையையும் கிடப்பில் போடுமா

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று மக்களவையில் கவனஅறிக்கை அளித்துள்ளது.

ஏற்கனவே, முதல்வர் சந்திரபாபு...