May 1, 2014

ஒத்துழையாமை இயக்கம்! காவிரி மோலாண்மை வாரியம் பெற்றிட, கமல் முன்வைக்கும் ஆகச்சிறந்த யோசனை

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது. ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? என்று கேட்ட கமல், வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான் என்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் தமிழகம் ஒத்துழைக்க...

May 1, 2014

காவிரி விவகாரத்தில் தமிழகம் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்தால்! கமல் எச்சரிக்கை

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது என்றார்.

காவிரி மேலாண்மை வாரியம்...

May 1, 2014

சாமியார்களுக்கு இணை அமைச்சர் தகுதி! இந்தியாவில், மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்துவதற்காக

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எம்ஜியார் காலத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்களை அரசவைக் கவிஞராக அங்கிகரித்ததைப் போல, தங்கள் கட்சியின் மதவாத அடிப்படைக்கு பொருந்தியவாறு மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் 5 மதகுருக்களுக்கு இணை அமைச்சர் தகுதி ...

May 1, 2014

ஐபிஎல் போட்டிக்கு தடை கோரி சூதாட்ட புகாரில் சிக்கி நீக்கம் செய்யப்பட்ட காவல்பணித் துறை அதிகாரி வழக்கு

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கிரிக்கெட் சூதாட்டத்துக்கு தீர்வு காணாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி இரண்டு மாதங்கள் இந்தியாவின்...

May 1, 2014

இடிக்கச் சொன்னது அரசு! ஒரு கோடி செலவு செய்து கட்டிய வீட்டை இடிப்பதா? நகர்த்தி வைத்து விட்டார் காவோயீபிங்

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதிய சாலைப் பணிக்கான இடத்தில் நீங்கள் வீடு கட்டியிருக்கிறீர்கள். அதனால் இழப்பீட்டுத் தொகையை வாங்கிக்கொண்டு, வீட்டை இடித்து விடும்படி கேட்டுக்கொண்டது அரசு. 

ஒரு கோடி செலவு செய்து கட்டிய வீட்டை இடிப்பதா!...

May 1, 2014

நாளை முழுஅடைப்பு! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசின் தமிழக விரோதப் போக்கை கண்டித்து

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், உழவர்கள், வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆர்ப்பாட்டம்,...

May 1, 2014

யுடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் ஈடுபட்ட திடீர் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம்

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து 11 மைல் தொலைவில் உள்ள சான் பருனோ என்ற இடத்தில் பிரபல சமூக வலைதளமான வலையொளி தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்...

May 1, 2014

தமிழக அரசுக்கு உத்தரவு! ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவு நகலை பதிகை செய்ய

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று பதிகை செய்யப்பட்டது.

அந்த மனுவில்...

May 1, 2014

காவிரிக்காக கிரிக்கெட்டை ஒரேயொருமுறை தியாகம் செய்யலாமே! இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் சென்னை போட்டியுடன் தொடங்கி சென்னை போட்டியுடனே முடிவடைகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் வான்கடே திடலில் மோதுகின்றன. 

கடைசி லீக் போட்டியான...