May 1, 2014

ஐபிஎல்லுக்கு எதிராக அண்ணாசலையில் அலையலையாய்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் போராளிகள்

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை அமைக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும், நடுவண் அரசை கண்டித்து தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழர் உணர்வுகளை மடை மாற்றும் விதமாக ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம்- அல்லது தள்ளி வைக்கலாம்- அல்லது தமிழகம் தவிர்த்து...

May 1, 2014

சேப்பாக்கம் ஐபிஎல் கிரிக்கெட் அணிகளோடு பாம்புகளும் களமாடலாம்! வேல்முருகன் எச்சரிப்பு

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் பரவலாகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற முயலாமல்- போரட்டத்தை திசை திருப்ப சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதே சரி என்று அதற்கான...

May 1, 2014

துணிச்சலான பெற்றோர்! ஒருலட்சம் லஞ்சம் கேட்ட கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வரை பிடித்துக் கொடுத்தனர்

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வராக ஆனந்தன் என்பவர் உள்ளார். கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான இடம் கோரி...

May 1, 2014

இயக்குனர்கள் தொடங்கிய புதிய அமைப்பு! தமிழர் பிரச்சினைகளுக்காக போராடும்

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, அமீர், தங்கர்பச்சான், கவுதமன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் தலைமையின் கீழ் புதிய பேரவை சென்னையில் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கு 'தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை' என்று பெயர்...

May 1, 2014

9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 4-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு...

May 1, 2014

ஸ்கீம்! தலைப்பில் குழம்புவதாக நடித்து, உச்சஅறங்கூற்று மன்றத்தையும் குழம்ப வைத்து வென்றது நடுவண் அரசு

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி விவகாரத்தில் மேலும் முன்று கிழமைகளுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் கால அவகாசத்தை கொடுத்திருக்கிறது. கர்நாடக தேர்தலுக்கு நான்கு கிழமை இருக்கிறது. உச்சஅறங்கூற்றுமன்றம் கொடுத்த அவகாசம் தாண்டி மேலும் ஒருகிழமை சமாளித்தால் போதும் கர்நாடகா...

May 1, 2014

காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் 10 தங்கத்துடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் தடகள போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்தியா இதுவரை 10 தங்கம், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது...

May 1, 2014

கிடைக்காது! காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்கிற நிர்பந்தத்தின் பலவீனத்தை சரிசெய்யாமல்

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசும், அறங்கூற்று மன்றமும் ஒன்றையொன்று சார்ந்த அமைப்புகள். நடுவண் அரசு சட்டத்தை இயற்றும் அமைப்பு. அறங்கூற்று மன்றம் நடுவண் அரசு இயற்றிய சட்டத்தைப் பாதுகாக்கும் அமைப்பு. நடுவண் அரசு அந்த வினாடி வரை போட்ட சட்டங்களை அறங்கூற்று...

May 1, 2014

தெலுங்கானா பெண்கள் சாதனை! ஆறு ஆசிய நாடுகளில், அறுபது நாட்கள் பைக்கில் பயணித்து

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐம்பத் தொன்பது நாட்களுக்கு முன்பு தெலுங்கானா சுற்றுலா வளர்ச்சிகழகம் சார்பில் நான்கு பெண்கள் ஆறு தென்கிழக்காசிய நாடுகளுக்கு பைக் மூலம் சுற்றுலா புறப்பட்டனர். நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக சென்று மணிப்பூர் மாநில எல்லைவழியே மியான்மர்...