May 1, 2014

அருவருப்பாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள ஹெச்.ராஜாசர்மா மீது கள்ளக்குறிச்சியில் 55வழக்குகள் பதிவு

13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அருவருப்பாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள, பாஜகவின் தேசியச் செயலாளர் என்று சொல்லப் படுகிற, ஹெச்.ராஜாசர்மா தொடர்ந்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்துவருவதாக கள்ளக்குறிச்சி அறங்கூற்றுமன்றத்தில் தனித்தனியாக 55 வழக்குகள் பதிகை...

May 1, 2014

கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடிய, பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு அகவை 87.

 சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே என்ற பாடல் 68...

May 1, 2014

மோடி வாக்குறுதியின் படி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வைப்பு எப்போது? தலைமைஅமைச்சர் அலுவலகம்

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த பொதுத்தேர்தலில் மோடி வாக்குறுதி அளித்தது போல், கறுப்புப்பணத்தை மீட்டால், ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

அது குறித்து தகவல் அறியும் உரிமைச்...

May 1, 2014

வீரப்பனுக்கு விடுதலை! யானை தந்தம் கடத்தியதாக போடப்பட்ட வழக்கில் 18 ஆண்டுகள் கழித்து

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: யானை தந்தம் கடத்தியதாக சத்தியமங்கலம் அறங்கூற்றுமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சந்தனக் கடத்தல்காரராக குற்றஞ் சுமத்தப் பட்டாலும், தனி மனித காவிரி மேலாண்;மை வாரியமாகச் செயல்பட்டு வந்தவர் வீரப்பன். அவர் உட்பட 6 பேரை...

May 1, 2014

மநீமகட்சி தயார்! தொழிலாளர் நாளில் தமிழகம் முழுவதும் கிராமக் அவைக்கூட்டம் நடத்தப்பணிக்க, கலக்க

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கிராம அவைக் கூட்டம் என்பது- இந்தியக் குடியரசு நாள், தொழிலாளர் நாள், இந்திய விடுதலை நாள், மற்றும் காந்தி பிறந்தநாள் ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது; கூட்டப்...

May 1, 2014

திட்டம் (ஸ்கீம்) குழம்பும் நடுவண் அரசு! எப்படி சாகடிப்பது என்பதிலெல்லாம் குழப்பமேயில்லாமல் தெளிவாயிருக்கிறது?

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மரண தண்டனை கைதிகளை நச்சு ஊசி போட்டோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்வதைக் காட்டிலும் தூக்கில் போடுவதுதான் மிகவும் பாதுகாப்பானது என உச்ச அறங்கூற்றுமன்றத்தில் நடுவண் அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது. 

உச்ச அறங்கூற்றுமன்றத்தில்...

May 1, 2014

உ.பி, பீஹார், சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் இந்தியா பின் தங்கிய நிலையில் இருக்க காரணம்: அமிதாப்கந்த்

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் நடந்த கான் அப்துல் கபார் கான் நினைவு சொற்பொழிவு கூட்டத்தில், நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கந்த் பேசியதாவது:

இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு...

May 1, 2014

மெரினாவில் போராட! தொடக்கம் அசத்தலாத்தான் இருக்கு தீர்ப்பு எப்படி வருமோ தெரியலையே!

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மெரினா கடற்கரையில் போராட அனுமதி அளிக்க முடியாது என்று அரசு உயர்அறங்கூற்றுமன்றத்தில் திட்டவட்டமாக கூறிய நிலையில் காவிரியை விட மெரினா தான் அரசுக்கு முக்கியமா என்று அறங்கூற்றுவர் அரசுக்கு கேள்வி...

May 1, 2014

ஏடிஎம்மில் திருட்டும், கண்டுபிடிப்பும்! ஒன்றுக்கொன்று சளைக்காத தொழில் நுட்பம்

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுச்சேரியில் நடந்த தொடர் ஏடிஎம் கொள்ளையில் தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் பிரபல வங்கி கிளைகளின் ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களின் கணக்கில் இருந்து பணம் கொஞ்சம் கொஞ்சமாக...