May 1, 2014

எதற்கடா நீட் என்று, சீறிப் பாய்ந்தது 'அனிதா சாட்' விண்ணில்!

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தை சேர்ந்த ஆல்பர்ட் குமார், சசிகலா இணையர் மகள் வில்லட் ஓவியா. திருச்சி பெல் வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளியில் படித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இரவு, பகல்...

May 1, 2014

நீட்டை மறுக்கலாமே தமிழகஅரசும்! காவிரி தம்உடைமையென தீர்ப்பை மறுக்கும் கர்நாடகம் போல

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி எங்களுடைய உடைமை ஒரு சொட்டு நீர் யாருக்கும் தரமாட்டோம் என்று நிற்கிற சித்தராமையாவை என்ன கழுவிலா ஏற்றி விட்டார்கள்?

கல்லூரிகள், மருத்துவமனைகள், கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வித்திட்டம் எல்லாம் எம்முடைய உடைமை. எங்கள்...

May 1, 2014

காவிரிச்சிக்கலுக்கு முறையான தீர்வைக் கண்டுபிடிக்கவில்லை! நீட் தேர்வுக்கு வலுவான எதிர்ப்பைக் காட்டவில்லை

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரிச் சிக்கல் 900 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியிருந்தாலும், தொடர் தோல்வியைச் சந்திப்பது கடந்த 50 ஆண்டுகளாக மட்டுமேதான். 

900 ஆண்டுகளுக்கு முன்னம் காவிரி தொடங்குமிடத்தில் தோற்றுவிக்கப்பட்ட கன்னட அரசு, முதன் முதலாக...

May 1, 2014

18ஆண்டுகளுக்கு முன்னம் நடுவண் அரசுக்கு வீரப்பன் விடுத்த 10 கோரிக்கைகளும், அரசு பதில்களும்

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பல கிராமங்களில் குல தெய்வமாக காணப்பட்ட, இன்றளவும் காணப்படுகிறவர் வீரப்பன். காவிரி விவகாரம், பழங்குடி மக்கள், கூலி ஆட்களுக்காக தமிழக, கர்நாடக மற்றும் நடுவண் அரசிடம் பல கோரிக்கைகள் வைத்துள்ளார் வீரப்பன். வீரப்பனின் கோரிக்கைகளுக்கு...

May 1, 2014

அதிமுக! தமிழ்மக்களிடம் நடிக்கிறார்கள்; பாஜகவிற்கு நம்பிக்கையாக இருக்கிறார்கள்

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் முதல்வர் செயலலிதா நினைவு மண்டபம் அமைக்கும் நிகழ்ச்சிக்கான கால்கோள் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இந்நிகழ்வில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்...

May 1, 2014

குளறுபடிகளை தாங்கிக் கொள்ளாமலே இரண்டு உயிர்கள் பலி: நீட்! ஐயகோ தேர்வு முடிவு

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அங்கு போய் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தனது மகன்...

May 1, 2014

நீட் மட்டுமல்ல, பொதுவாக பாஜகவின் நடைமுறையே இதுதான்

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கள்ள ரூபாய் தாளையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கிறோம் என்று இந்திய மக்கள் அனைவரையும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கழுவில் ஏற்றினார்கள்.  

இப்போது அதுவேதான் நீட் தேர்விலும் நடக்கிறது. மாணவர்கள் காப்பியடிப்பதை...

May 1, 2014

நீட்! பலி, துயரம், குளறுபடி, சித்தரவதை தாண்டிடும் அதிர்ஷ்டசாலியர் அடையாளம் காண் தேர்வு

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மருத்துவக் கல்விக்கு தகுதியான மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்வதற்கும்- பலி, துயரம், குளறுபடி, சித்தரவதை தாண்டிடும் அதிர்ஷ்டசாலியர்களை அடையாளம் காண்பதற்கும் என்;ன சம்பந்தம்? 

எதற்கு இந்த நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்,...

May 1, 2014

தமிழக அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! நீட்தேர்வின் இத்தனை அளப்பறைகளுக்குமான தொடக்கத்தை

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வின் மூலம் நாம் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ள முடிகிறது. முதலாவதாக கல்வி என்பது மாநிலத்தின் உரிமை. அதைக் கட்டிக் காக்க வேண்டியது மாநில அரசன் கடமை. அதற்கான அசைக்க முடியாத சட்டங்களை இயற்றி அறங்கூற்று மன்றங்களை வழிநடத்திட...