May 1, 2014

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் கால் பதித்து, 25வது ஆண்டை கொண்டாடும் மகேந்திரன்

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டாமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் பலருடைய கவனத்தை ஈர்த்தார் மகேந்திரன். 

இப்படத்தை தொடர்ந்து பாண்டியராஜனுடன் 'தாய்க்குலமே தாய்க்குலமே' என்ற...

May 1, 2014

செம்புத் தகட்டைக் காட்டி ரூ1,43,00,000 சுருட்டல்! அரசியல்வாதிகள் போல தேனொழுகப் பேசி

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் விரேந்தர் மோகன் மற்றும் அவரது மகன் நிதின் மோகன் ஆகிய இருவரும் மோட்டார் மெக்கானிக்குகளாக உள்ளனர்.

வசதிபடைத்த ஆட்களிடம் சென்று நட்பை ஏற்படுத்திக்கொண்டு, தங்களிடம் அதிக விலை மதிப்பு கொண்ட...

May 1, 2014

சோனியா வருத்தம்! தேனொழுகப் பேசும் மோடியின் வெட்டிப் பேச்சு ஏழைகளின் வயிற்றை நிரப்பி விடாது

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நரேந்திர மோடி நடிகரைப் போல நன்றாக உடலசைவு மொழிகளோடு உரக்கப் பேசப் பழகியிருக்கிறார். அவ்வாறு பேசுவதாலேயே ஏழைகளின் வயிறு நிரம்பி விடாது; கொஞ்சமாவது மக்கள் நலனுக்கான செயலும் வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி...

May 1, 2014

அடுத்து வருவது! நீட்தேர்வில் முறைகேடு: நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை வழக்கு பதிவு

25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வின்...

May 1, 2014

மின் கட்டணம் பெறும் கூண்டுகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு! மின் வாரியத்துக்கு செலவை மிச்சமாக்கிட

25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மின் கட்டணத்தை அலுவலகங்களில் நேரடியாக செலுத்துவதற்கான கூண்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. 

மின் நுகர்வோர் முன்பெல்லாம் கட்டணத்தை மின் வாரிய அலுவலகங்களில் மட்டுமே செலுத்தி வந்தனர்....

May 1, 2014

தீபக் மிஸ்ராவுக்கு எதிரான கண்டனத் தீர்மான வழக்கு, அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணை

25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவருக்கு எதிரான கண்டனத் தீர்மான வழக்கை 5 அறங்கூற்றுவர்கள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்குவதில்...

May 1, 2014

சொதப்பல்நீட் தப்பும் தவறுமாக முடிந்தது; தமிழக அரசு ஒன்று செய்யலாமே

25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வை நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் நேர்மையான முறையில் நடத்தி முடிக்கவில்லை. ஏராளமான குளறுபடிகளோடு தப்பும் தவறுமாக நடத்தி முடித்திருக்கிறது.  

நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த...

May 1, 2014

நடுவண் அரசு பிரமாண பத்திரம் பதிகை! காவிரிநீர் பங்கீட்டு வரைவு செயல் திட்டப் பதிகைக்கு மேலும் 10 நாள் அவகாசம்

25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த இன்று கடைசி நாளாக அறிவித்து 'ஸ்கீம்' ஒன்றை (வரைவு செயல்திட்டம்) பதிகை செய்யுமாறு நடுவண் அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம்...

May 1, 2014

நீட் கெடுபிடிகளுக்கான தேவையென்ன

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வு கடந்த ஆண்டுதான் தொடங்கியது. மருத்துவக் கல்விக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக, நடுவண் அரசு தான் உரிமை யெடுத்துக் கொண்டு நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தை இந்த வேலைக்கு அழைத்திருக்கிறது. 

சரி! இந்தத் தகுதி...