May 1, 2014

'18.05.2009' திரைப்படம்தான்; வரலாற்று அவலத்தின் பதிவாக

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 35ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் போது, பெற்றோரை இழக்கிறாள் ஆறு அகவை சிறுமி தமிழ்ச்செல்வி (தன்யா). சித்தப்பா, சித்தியின் தயவில் பள்ளிப் படிப்பை தொடர்கிறாள். இசையிலும், தமிழிலும் அதீக திறமை கொண்ட செல்வியை,...

May 1, 2014

ஆளுநரின் ஆசிகளோடு 'சிகிச்சைத் தாமரை' தொடங்கி விட்டது! காங்கிரஸ், மஜத அலைமோதல்

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணியாக காங்கிரஸ், மஜத ஆட்சியமைக்க பலம் பெற்றிருந்த போதும், ஊழலுக்கு அழைப்பு விடுக்கும் விதமான, ஆளுநரின் அழைப்பின் பேரில், பாஜக ஆட்சி...

May 1, 2014

நம்ம பாஜக போன்றதா! புதிய இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நியமனமாகும் அமெரிக்க சிஐஏ

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவின் நடுவண் புலனாய்வு நிறுவனம் என்னும் சி.ஐ.ஏ. இயக்குனராக மைக் பாம்ப்பியோ இருந்து வந்தார். அவரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அதிபர் டிரம்ப் அண்மையில் நியமித்தார். 

அவருக்கு பதிலாக அமெரிக்க நடுவண்...

May 1, 2014

பேத்தியைக் காப்பாற்றும் நோக்கில் உயிரிழந்த தனது தாயைக் கட்டிக்கொண்டு கதறி அழுத மகள்சுகன்யா

03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மேற்கு முகப்பேர் கர்ணன் தெருவில் வசிப்பவர் நடராசன் அகவை55 இவரது மனைவி இலட்சுமி அகவை48. பூ வணிகம் செய்து வருகிறார்கள்.இலட்சுமி  வீட்டிலேயே பூ கட்டித்தர அதை நடராசன் கொண்டுசென்று விற்று வருவார். நடராசன் இலட்சுமி...

May 1, 2014

ஊழல் செய்வதற்கு அழைப்பிதழ்! கர்நாடக ஆளுநர் செய்தவேலை: ஜெத்மலானி

03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தனது அதிகாரத்தை ஆளுநர் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என கர்நாடக ஆளுநரின் முடிவு குறித்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறினார். 

கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளதால் ஆட்சி அமைக்க எடியூரப்பாவை ஆளுநர் வஜூபாய்...

May 1, 2014

ஆட்சியமைக்க அழையுங்கள்! கர்நாடகா பாஜக ஆட்சியேற்பு சூத்திரத்தின்படி: பீகார், கோவா, மேகலாயா எதிர்க்கட்சிகள்

03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்தது. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. தேர்தல் முடிவுகள் முழுமையாக...

May 1, 2014

1200க்கு 1024! மதுஎதிர்ப்புக்காக, 15நாட்கள் முன் உயிரை மாய்த்துக் கொண்ட 12ம்வகுப்பு மாணவன் மதிப்பெண்கள்

03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்க் குடும்ப அமைப்புமுறை பத்தாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமைக்குரியது. குடும்பத்தில் பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைப்பாட்டை தமிழ்க் குடும்பம் கட்டமைத்திருக்கிறது....

May 1, 2014

ஊழல் எதிர்ப்பு சக்தி கட்சி உதயம்! பெண் வேட்பாளர்களுக்கே முன்னுரிமையாம்

03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: டில்லியில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஊழல் எதிர்ப்பு சக்தி கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை, உயர்அறங்கூற்றமன்ற முன்னாள் அறங்கூற்றுவர் கர்ணன் தொடங்கியுள்ளார்.

ஊழலால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது....

May 1, 2014

கிடைத்தது! நியாயம் அல்ல; நள்ளிரவில் நியாயம் கேட்பதற்கான உரிமை: எடியூரப்பா பதவியேற்க தடையில்லை

03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காலணியாதிக்கத்தின் கீழ் உள்ள மக்களை, காலணியாதிக்கத்திற்கு அடிபணிந்து நடப்பதற்கு உகந்ததாக கட்டமைக்க சட்ட பாதுகாப்பு மிக்க, மிக மிக வலிமையான அரசாங்கம்1. அதன் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான காரணங்களை மட்டுமே சட்ட விதிகளாக்குவதற்கான ...