May 1, 2014

வீரம்... வீரமல்ல தாய்ப்பாசம்! தன்மகளை சிறுத்தையிடம் இருந்து காப்பற்றியுள்ளது

12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. அவரின் 11 அகவை மகள் சத்யா. இருவரும் தங்களின் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் காட்டுப் பகுதியில் நேற்று விறகு சேகரிக்கச் சென்றனர்.

வால்பாறை மலைப்பகுதி என்பதால், அவ்வப்போது...

May 1, 2014

மோடி நமட்டுச் சிரிப்பு! ஒரு ஆணியும் பிடுங்காத பாஜக மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏன்

12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசை ஆள பாஜக பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆட்சி தொடர்வதற்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு இந்தியத் தலைமை அமைச்சர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக...

May 1, 2014

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும்: பாஉ

12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்...

May 1, 2014

அறைகூவல்! வரும் நாடளுமன்றத் தேர்தலில் மோடி வென்றால் இந்தியாவை அவரிடம் இருந்து யாரும் மீட்க முடியாது.

12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒவ்வொரு தமிழனின் அறைகூவல்! எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தலில் மட்டும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி வென்றால் போதும்! அப்புறம் எந்தக் கொம்பனாலும் இந்தியாவை அவரிடம் இருந்து மீட்க முடியாது.

1.எம்ஜியார் 2.நரேந்திரமோடி...

May 1, 2014

மோடியின் எண்ணிம மயமாக்கல் இதற்காகத்தான் என்பதைப் புரியவைத்து விட்டார் எடப்பாடி: மக்கள்

12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மூன்று மாவட்ட மக்களையும் வீட்டுக்காவலில் வைக்கும் எடப்பாடி அரசின் அடக்குமுறை ஆளுமைக்கு நன்றாகவே கைகொடுத்தது மோடியின் எண்ணிம மயமாக்கல். 

தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டங்களையும், வன்முறைகளையும் உலகம் அறிந்து கொள்ளக்...

May 1, 2014

பாமகவின் காடுவெட்டி குரு காலமானார்

11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாமகவைச் சேர்ந்த முன்னனி தலைவர் காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு அகவை 58. நுரையீரல் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று உயிரிழந்தார். வன்னியர் சங்க...

May 1, 2014

தில்லாலங்கடியாக ரூ.100 கோடி பணப்பரிமாற்றம்! மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கி கணக்கில்

11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை அவிநாசி ரோடு நீலம்பூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 750 பெண்களுக்கு கணக்கு உள்ளது. இவர்கள் அவ்வப்போது வங்கியில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தவணை முறையில் கடனை திரும்ப...

May 1, 2014

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! இங்கிலாந்தின் 'தி கார்டியன்' செய்தி ஒன்றை வெளியிட்டு சர்வதேச அளவில் பிரபலமாக்கியது

11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.

தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது காவல்துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டுக்கு உலகம் முழுவதும் கண்டனம் வலுத்து வரும் நிலையில் இங்கிலாந்தின் தி...

May 1, 2014

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை மீட்ட காவல்துறையினர்

11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறைத்து வைத்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை அவர்கள் எரிக்க முயன்றனர்....