04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினாறு போட்டியாளர்களோடு பிக் பாஸ் இரண்டாவது தருணம் தொடங்கி விட்டது வெற்றிகரமாக,
1 யாஷிகா ஆனந்த்: போட்டியாளர்களில் மிகவும் அகவை குறைந்தவர். 2 பொன்னம்பலம்: பாஜக கருத்து பரப்புதலைத் தொடங்கி விட்டார். அதற்கான அடி அவர்...
04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி வெளிநாடு தப்பிச்சென்று விட்ட நிரவ் மோடி, ஆறு கடவுச்சீட்டுகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளதாம்.
நிரவ் மோடி வெளிநாட்டில் பதுங்கியிருந்தபடியே, அடிக்கடி பெல்ஜியம் சென்றதாக உளவுத்துறைக்கு...
04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியில் இஸ்பேட் பொது மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த தலைமைஅமைச்சர் மோடி, அந்த மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படும் என்றும், மருத்துவமனையின்...
03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக்பாஸ் வீட்டிற்கு வரப் போகிற போட்டியாளர்கள் யார் என்பது விடுகதையாக நீடித்து வந்த நிலையில், பல்வேறு அனுமானங்கள் இணையத்தில் தொடர்ந்து பதிவிடப் பட்ட வந்தன. அந்த அனுமானங்களுக்கு நாற்பதிலிருந்து ஐம்பது விழுக்காடு வரையிலான மதிப்பெண்...
03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினி இனி தான் நடிக்கும் படங்களில் அரசியல் இடம்பெறக் கூடாது என முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளியதாக ஒரு பக்கம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும்...
03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அன்னிய நாட்டுப் பொருள்களின் பயன்பாட்டை குறைப்பது அந்தந்த நாடுகளின் முன்னேற்றத்திற்கானதுதான் என்பதில் எந்த நாட்டிற்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
அந்த முயற்சிகளை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டுமேயொழிய ஏட்டிக்குப்...
03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று தந்தையர் நாள். இது ஐரோப்பிய மரபுதான் ஆனாலும் உலகம் முழுவதும் அன்னையர் நாள், தந்தையர் நாள், காதலர்நாள், தமிழ்இன அழிப்பு நினைவுநாள் இப்படியெல்லாம் ஒவ்வொரு நாளையும் ஒரு தலைப்பிட்டு அந்ததந்தத் தலைப்பிற்கான வகையைப் போற்றிக் கொள்வது உலக...
02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை என்ற பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், சுப்பரமணிய சாமிக்கு உதறல் எடுக்கத் தொடங்கி விட்டது என்கிறார் திருச்சி வேலுச்சாமி அவர்கள். ஏன் அப்படி சுப்பரமணிய சாமிக்கு உதறல் எடுக்கத் தொடங்கி விடுகிறது...
02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காதலிக்க நேரம் இல்லை படத்தில் நாகேஷ்- படம் எடுக்கப் போகிறேன், படம் எடுக்கப் போகிறேன் என்று சச்சுவுக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார் படம் முழுக்க நாகேஷ். கடைசியில் படம் எடுக்காமல் சச்சுவையே திருமணம் செய்து கொண்டு...