May 1, 2014

சிரிக்கறேன் சிரிக்கறேன் சிரிப்பு வரல்லே, அழுகுறேன் அழுகுறேன் அழுகை வரல்லே: அமைச்சர் ஜெயக்குமார்

09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை கிண்டியில் இன்று நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்தே அதிகளவில் கருத்துப்படங்கள் வரைகின்றனர். என் மண்டையில் கிரிக்கெட் விளையாடுவது போல, மோடி என் தலையில் அமர்ந்து யோகா...

May 1, 2014

இணையச் சேவை இல்லாமலே! இனி கூகுள் பயன்படுத்த முடியும்

09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணமாய் இருக்கிறது. 

அனைத்து மக்களும் பயன் பெறும் ஒரு பகுதியாக தனது குரோம் தேடுபொறியை பிரபலப்படுத்தும்...

May 1, 2014

முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்! மாணவர்கள் பாசப்போராட்ட ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்

09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகில் உள்ள வெளியகரம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் பகவான். மாணவர்களின் எண்ணிக்கை குறைவு காரணமாக, பணி நிரவல் அடிப்படையில் ஆசிரியர் பகவான், ஆசிரியை சுகுணா ஆகியோர்...

May 1, 2014

திமுகவினர் ஆங்காங்கே தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்! சென்னையில் ஸ்டாலின் கைது எதிரொலி

09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாமக்கல்லில் நேற்று ஆளுனரின் காருக்கு கறுப்புக் கொடி காட்டியதாக திமுகவைச் சேர்ந்த 190 பேர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை அறங்கூற்றுமன்ற வளாகத்தில் இருந்து...

May 1, 2014

உண்மையா! காஷ்மீரில் கல்லெறியும் வேலை கொடுக்கப் பட்டதாம் உத்தரப்பிரதேச இளைஞர்களுக்கு

09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் வேலைக்குச் சேர்ந்த, உத்;தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பேர், தங்களுக்கு, பாதுகாப்பு படையினர் மீது கல்லெறியும் வேலை தரப்பட்டதாக, கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

அண்மையில் சொந்த...

May 1, 2014

புதிய பாட திட்டம்! 12ஆண்டுகளுக்குப் பிறகு 1,6,9,11ம் வகுப்புகளுக்கு முதற்கட்டமாக அறிமுகம்

09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடங்களை நடத்துவதற்காக 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடங்க உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்துமுதற்கட்டமாக 1,6,9 மற்றும்...

May 1, 2014

கலாய்க்கும் ராகுல்! பழைய ரூபாய் தாள்கள் மாற்றியதில் 'முதல் பரிசு' வென்ற அமித்ஷா

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இயக்குநராக உள்ள அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பழைய ரூபாய் தாள் மாற்றியதற்காக முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு காங்கிரஸ் தலைவர் வாழ்த்து சொல்லி கிண்டல் செய்திருக்கிறார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா,...

May 1, 2014

ஏன்? குமுறும் கேரளா மக்கள்! முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க இந்தியத் தலைமை அமைச்சர் மோடி மறுப்பு

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க 4-வது முறையாக பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியை சந்திக்க நான்கு ஆண்டுகளாக முதல்வர் பினராயி விஜயன் 3 முறை...

May 1, 2014

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்களை நடுவண் அரசு இன்று அறிவித்தது

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவின் பிரதிநிதியையும் நடுவண் அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஒழுங்காற்று குழுவையும் நடுவண் அரசு அமைத்துள்ளது.

உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி காவிரி...