May 1, 2014

அழப்போரன் தமிழன்! ஆம் விஜய் ரசிகர்கள் சொன்னது சரிதான். நேற்று 13உயிர்; இன்று பசுமைசாலை

10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று விஜய்யின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பிட்ட சில திரையரங்குகளில் அவரது படங்கள் திரையிடப்பட்டன. சாலைகளில் பெரும்பாலான இடங்களில் அவருக்கு பதாகை மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு...

May 1, 2014

பாதிக்குமா 8வழிசாலையை! வனம் - சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழு நிபந்தனைகள்

10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசு, தமிழக அரசு அதிகாரிகள் மூலம் செயல்படுத்த முனையும், சேலம் - சென்னை எண்வழிச்சாலைக்கு, பொது மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து நடுவண் அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு, நடுவண் அரசின் வனம் - சுற்றுச்சூழல்...

May 1, 2014

மக்களிடம் தொடரும் அச்சம்! ஒரு மாதத்துக்குப் பிறகும், இன்னும் இயல்புக்குத் திரும்பாத தூத்துக்குடி

10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில், துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர்களை பச்சை படுகொலை நிகழ்த்தி ஒரு மாதத்துக்குப் பிறகும் கூட தூத்துக்குடி மக்களிடம் அச்ச உணர்வு தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆண்கள் பலர் ஊரை விட்டுச் சென்று வெளிமாவட்டங்களில் தலைமறைவாக...

May 1, 2014

குறைந்த பிற்புலத்தில் நிற்கும் தினகரன்! தமிழகமே நம்பிக் கொண்டிருக்கிற பிற்புலத்திலும் தடுமாறும் ஸ்டாலின்

10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு கடந்த இரு நாட்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தலைமை அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜியும், அறங்கூற்றுவர் சுந்தர் அடங்கிய அமர்வு...

May 1, 2014

வாழ்க தூய்மை இந்தியா! 'என்னை அவமானப்படுத்தி விட்டார்கள்' கோஹ்லி, அனுஷ்கா சர்மாவிற்கு கவனஅறிக்கை

10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த கிழமை, காரில் வந்து குப்பை கொட்டிய ஒருவரை திட்டுவதான ஒரு காணொளிப் பதிவில், ஏன் இப்படி குப்பை போடுகிறீர்கள் என்று அனுஷ்கா கோபமாக கேட்டு இருந்தார். அந்தக் காணொளி மிகவும் அதிகமாக பகிரவும், விரும்பவும் பட்டது. பலரும், அனுஷ்காவை...

May 1, 2014

ஒட்டு மொத்த உலகமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்! ஜம்முவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு அமித்ஷாவின் விளக்கம்

10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி செய்து வந்த மக்கள் ஜனநாயக கட்சி, அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபடாததால் ஆதரவை திரும்பப் பெற்றோம் என பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் மெஹபூபா முப்தி ஆட்சிக்கு, பா.ஜ.க...

May 1, 2014

ஜம்மு - காஷ்மீரில் கடும் தாக்குதல்கள் தொடரும் என, 'லஷ்கர் இ தொய்பா' அமைப்பு மிரட்டல்

10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைப் பாகிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும், 'இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர்' என்றே குறிப்பிடுகின்றனர். 

ஐக்கிய நாடுகள் போன்ற பன்னாட்டு அமைப்புகள் இதனை, 'இந்தியாவால்...

May 1, 2014

பைக்கில் பந்தயம் மேற்கொண்ட 17அகவை இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு! அண்ணா சாலையில்

10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மைக் காலமாக சென்னையில் இளைஞர்கள் பைக் பந்தயம் செல்வது அதிகரித்து வருகிறது. பைக் பந்தயம் செல்லும் இளைஞர்கள், மாணவர்கள் அதிவேக மோட்டார் சைக்கிளை பயன்படுத்துகின்றனர்.

இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக...

May 1, 2014

உயிர்தப்பினார் அபி! எத்தியோப்பிய பிரதமர் பேரணியில் குண்டு வெடிப்பு

09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல ஆண்டுகளாக நடந்துவந்த வன்முறைப் போராட்டங்களால் எத்தியோப்பியா சின்னாபின்னமானது. முந்தைய தலைமை அமைச்சர் ஹெய்லமரியம் டெசாலென் பதவி விலகியபிறகு அபி பிரதமரானார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எத்தியோப்பியப் தலைமை அமைச்சர் அபி அகமது...