May 1, 2014

பாலாஜி, நித்தியா பிரச்சனையையே பார்த்துக்கிட்டிருந்தா சலிக்குது! வேற பிரச்சனைகளைக் கொண்டு வாங்கப்பா- பிக்பாஸ்

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாலாஜி மற்றும் நித்யா ஆகியோர் எதற்காக பிக்பாஸ் போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டார்களோ, அந்த நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ். வீட்டின் பெரும்பாலான சர்ச்சைகளும் உரையாடல்களும் இவர்களையே மையமாகக்கொண்டிருக்கின்றன. இந்த...

May 1, 2014

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலையின் புதிய யுக்தி என்ன தெரியுமா?

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம், முதலாவதாக இது நடுவண் அரசின் திட்டம். நேரடியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக நிறைவேற்ற முயன்ற கெயில் எரிவாயு, மீத்தேன், நியுட்ரினோ போன்றவற்றுக்கு கிளம்பிய எதிர்ப்பை சமாளிக்கும் விதமாகத்தான் தமிழக...

May 1, 2014

மோடியின் யோகா நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார் ஒரு பெண்

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் வன ஆய்வு நிறுவனத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று யோகா செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 55 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே நேரத்தில் யோகா செய்தனர்.

அப்போது, யோகா செய்து...

May 1, 2014

ஆகா தூய்மை இந்தியா!

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்டத்தை தொடக்கி வைக்கும் முன்னர், தூய்மையாக இருந்த நாமக்கல் பேருந்து நிலையத்தில், குப்பைகளை நகராட்சி ஊழியர்களைக் கொண்டு கொட்ட வைத்த நிகழ்வு, பலதரப்பினரையும் அதிர்ச்சிக்கு...

May 1, 2014

100,00,00,000 சொத்துடன் அதிர்ச்சி கொடுத்த கம்பி ஆய்வாளர்! ஆந்திர அரசுபணியில், லஞ்சப் பணத்தில்

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர மாநிலம் நெல்லூரில் மின்சார வாரியத்தில் கம்பி ஆய்வாளர்  பணியாற்றும் லஷ்மி ரெட்டி என்பவர் ரூ.100 கோடி அளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரைத்...

May 1, 2014

சர்கார்! நடிகர் விஜய் நடிக்கும் 62வது படம்; ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம்; தீபாவளி வெளியீடு

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விஜய் நடிக்கும் அவரது 62வது திரைப்படத்திற்கு 'சர்கார்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இயக்கம்: ஏ.ஆர்.முருகதாஸ்.

நடிகர் விஜய் நடித்து பெரிய வெற்றியைத் தந்த மெர்சல் திரைப்படத்தை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்...

May 1, 2014

காரணம் ஒத்தகருத்தின்மை! பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்கள் விடுதலைக்கான சாத்தியம் இல்லை

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்கள் விடுதலைக்கு தமிழகஅரசு, உச்சஅறங்கூற்றுமன்றம், உள்துறை அமைச்சகத்தினரிடையே ஒத்த கருத்து எழாத நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்கள் விடுதலைக்கான சாத்தியம் இல்லை.

முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர்...

May 1, 2014

ஏ.பி.சூர்யபிரகாசம் என்பவர் கடிதம்! தங்க தமிழ்செல்வன் மீது அறங்கூற்றுமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர

07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் என்னென்ன தீர்ப்பு வரலாம், எப்படியெப்படி தீர்ப்பு வந்தால் என்னனென்ன பொருள் என்று அனைத்து ஊடகங்களும் மிகத் தெளிவாக கருத்து வெளியிட்டிருந்தன. 

இரண்டு வகையான தீர்ப்புகள்...

May 1, 2014

ஒவ்வொரு நபரையும் போராளியாகவோ, ஊடகமாகவோ மாற்றிக் கொண்டிருக்கிறதா தமிழகம்!

07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஊடகங்களையோ, அரசையோ நம்பி வந்த தமிழக பொது மக்கள்,  தற்போது அரசின் மீதும், ஊடகங்களின் மீதும் நம்பிக்கை இழந்த நிலையில், அவர்களாகவே, சமூக வலைதளங்கள் ஒத்துழைப்போடு மனம் புழுங்குகிறவர்கள் ஊடகமாகவும், கொஞ்சம்...