May 1, 2014

காவிரி அரசியலை வைத்துக் கொண்டு குப்பைக் கொட்ட முயலும் குமாரசாமி

17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறுகட்ட போராட்டத்தின் விளைவாகக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை நடுவண் அரசு அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

காவிரியில் இருந்து ஒரு சொட்டு நீரும் கருநாடகத்தை விட்டு வெளியில் செல்லாமல்...

May 1, 2014

வாழ்க அனுகிருத்தி! இந்திய அழகியாக வென்றது ஒருபக்கம்; தமிழை நேசிக்கும் அழகியல் மறுபக்கம்

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்திய அழகியாக பட்டம் வென்ற அனுகிருத்தி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைச் சேர்ந்த நான், இந்திய அழகியாக தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தகட்டமாக உலக அழகிப்...

May 1, 2014

650 கோடி மதிப்புள்ள மல்லையா விமானம் ரூ.35 கோடிக்கு ஏலம்! செலுத்த வேண்டிய சேவைவரி பாக்கிக்காக

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடி விட்டாதாக வங்கிகள் கணக்கு காட்டி வருகின்றன.

லண்டனில் வசித்து வரும் அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும்...

May 1, 2014

தந்தை மகள் உடல் கருகி பலி! மின்னூட்டியுடன் இணைப்பில் இருந்த நிலையில், செல்பேசி தீபற்றியதால்

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையை அடுத்த தாம்பரம் அரங்கநாதபுரம் காதர்பாய் தெருவில் வசித்து வருபவர் 90 அகவை முதியவரான ஹபிக் முகமது. இவரது மகள் மகரூர்சா.

இவர் நேற்றிரவு தனது செல்பேசியை மின்னூட்டியில் சொருகி விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென...

May 1, 2014

அருண் ஜெட்லி விடும் கரடி! சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப்பணம் வெள்ளை ஆகி விட்டதாம்

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கறுப்புப் பணத்துக்கு எதிரான கருத்துப் பரப்;புதலை கையில் எடுத்து ஆட்சிக்கு வந்தது பாஜக. 

சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தில் ஒவ்வொருவர் கணக்கிலும் பதினைந்து இலட்சம் கிடைக்கும் என்று ஆசையை...

May 1, 2014

நடுவண் அரசின் முரண்! குடும்ப அட்டைகளுக்கு பொருள் வழங்குதல் கோட்பாட்டில்

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்ப அட்டைப் பொருள்கள் கடைக்கு நேரடியாகச் சென்று பொருள்களை வாங்க இயலாதவர்களுக்கு, அவர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: நடுவண் அரசு. இது ஒரு கதை!

இனி...

May 1, 2014

வல்லரசுகளின் போட்டா போட்டி! சிரியாவில் ரஷ்யப் படை தாக்குதலால் பொதுமக்கள் 25 பேர் பலி

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தோண்ட தோண்ட பெட்ரோல் கிடைக்கும் நாடுகளில் சிரியாவும் ஒன்று. காய்த்த மரத்திற்கு கல்லடி என்பது போல அதுதான் அந்த நாட்டிற்கு அமைந்த சாபக்கேடு.

இரண்டு கோடிகளுக்கு குறைவான மக்கள் தொகையுடைய சிரியா மக்களில் 74 விழுக்காட்டு பேர்கள்...

May 1, 2014

உயர்அறங்கூற்று மன்றம் திட்டவட்டம்! 8வழிசாலை பற்றி கருத்து கேட்க அன்புமணிக்கு உரிமையுள்ளது

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்- சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதற்கு எதிராக போராடுபவர்களை தமிழக அரசு கட்டுப்படுத்த கடுமையான...

May 1, 2014

சேலம் - சென்னை 8 வழிசாலைக்கு எதிரான வழக்குகள் பதிகை செய்யப் படுகின்றன

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் - சென்னை இடையிலான எட்டுவழி சாலை சேலம், கிருட்டிணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து சென்னையை வந்தடைகிறது. இந்தத் திட்டத்தால் வேளாண் நிலங்கள் பாதிக்கப் படுவதால், உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்....