May 1, 2014

சிலை கடத்தலில் தேசிய கட்சி பிரமுகருக்கு தொடர்பாம்! வெளிவருமா? மறைக்கப் படுமா!

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிலை கடத்தல் பிரச்சனை தற்போது தமிழகத்தில் உச்சத்தை அடைந்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் காவல்துறை தலைவராக இருந்த பொன் மாணிக்கவேல் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், பொன் மாணிக்கவேல்: தமிழக அரசு இதில் சரியாக...

May 1, 2014

உலகிலேயே அதிகம் மீன் பிடிக்கும் நாடு சீனாவாம்

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி உள்நாடு மற்றும் வெளிநாட்டு எல்லைகளில் மீன் பிடிக்கும் எண்ணிக்கையில் சீனா அதிகப் படகுகளுடன் முதல் இடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசியா முழுவதும்...

May 1, 2014

தாய்லாந்து குகையில்! சாதனை முயற்சியில் ஈடுபட்டு சோதனையில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள்

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காட்டுப்பன்றி என அழைக்கப்படும் கால்பந்து குழுவை சேர்ந்த பதினொன்றிலிருந்து பதினாறு அகவை வரையிலான சிறுவர்கள், தாய்லாந்து  லுவாங் குகையை சுற்றிப் பார்க்க பத்து நாட்களுக்கு முன்பு உள்ளே சென்றனர்.

அவர்களுடன் சென்ற 25 அகவை துணை...

May 1, 2014

1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு! சேலம், வாழப்பாடி அருகே

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம் புழுதிகுட்டை அருகே வெள்ளிக்கவுண்டனூர் என்ற இடத்தில் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய செக்கு கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

வாழப்பாடியைச் சேர்ந்த கவிஞர் பெரியார் மன்னன் என்பவர் கொடுத்த...

May 1, 2014

டிரம்ப்பின் அறிவார்ந்த நடவடிக்கை! அன்னியநாட்டு பொருள்களுக்கு அதிக வரி விதித்தல்

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு பல புதிய வரிகளை டிரம்ப் அரசு விதிக்கத் தொடங்கியுள்ளது. தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அதே அளவுக்கு பிற நாடுகள் தங்களிடம் பொருட்களை வாங்க வேண்டும், இல்லையேல் கூடுதலாக வரி விதிப்போம்...

May 1, 2014

சாதியம் குறித்த கமல்ஹாசன் பார்வை! இடஒதுக்கீட்டிற்கு எதிரானதாகவே பதிவாகும்

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கமல்ஹாசன் எந்த புத்தகத்தின் பெயரை கூறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் வேறு ஒரு பதிலை தந்தார். 

கமல் அளித்த...

May 1, 2014

மலரும் நினைவாய் மீட்டிய இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்! விடுதலை புலிகள் காலத்து இலங்கையை

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற குடிஅரசுதலைவரின் மக்கள் சேவை எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்ட தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, 

'நாங்கள் நிம்மதியாக வாழவும், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்கவும்,...

May 1, 2014

ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம் பிடித்தார் ராகுல் டிராவிட்

கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரிந்த வீரர் வீராங்கனைகளை கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதுகளை வழங்கி வருகிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). அதன் படி இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதை இந்தியாவின் ராகுல் டிராவிட்,...

May 1, 2014

காவிரி வரும்! கர்நாடகம் முரண்டு பிடித்து கெடுப்பதற்கு, இயற்கை அவர்களுக்கு சாதகமாக அமையாது

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி சட்டப் போராட்டம்: தமிழகத்திற்கு கொஞ்சமாக, காவிரி மேலாண்மை வாரியம்- காவிரி ஒழுங்காற்றுக் குழு மூலமாக, நியாயத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. 

அந்த கொஞ்ச நியாயத்தையும், கர்நாடகம் முரண்டு பிடித்து கெடுப்பதற்கு, எவ்வளவு...