22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாதியை ஒழிப்பதற்காக பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது சாதி பெயரை தவிர்க்க வலியுறுத்திய நடிகர் கமல் ஹாசன்: அவரது திரைப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ள சபாஷ் நாயுடு என்ற சாதி பெயரை மாற்ற முடியாது என்று தெரிவித்து குழப்பத்தை...
22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தால் பகிர்மானர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை திருப்பி தர தனுஷ் சம்மதித்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம்...
22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒரு பெண் தன்னந்தனியாக இருட்டிய வேளையில் முழுமையாக நகைகளை அணிந்து கொண்டு செல்ல முடிந்தாலே அந்த நாடு விடுதலை அடைந்த நாடாக கொள்ள முடியும் என்று காந்தியார் சொன்னதாக நாம் அடிக்கடி மேற்கோள் காட்டிக் கொள்வது உண்டு. அந்த வகையான விடுதலைக் காற்றை...
22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில் வெளியான சர்கார் பட முதல்பார்வை சுவரொட்டியில், நடிகர் விஜய் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது. இந்தச் சுவரொட்டிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் கண்டனம்...
22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார ராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன் (ஆளும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்) கடந்த திங்கள்கிழமை அன்று யாழ்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, ஒன்பது ஆண்டுக்கு முன்னர் நாம் எப்படி...
21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடியை திரும்பிச் செல் என்ற தமிழகம், 'வாருங்கள் மோடி' என்று கூறும் காலம் விரைவில் வரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மோடி அண்மையில் தமிழகம் வந்தபோது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரது...
21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல மலையாள சின்னத் திரை தொடர்களில் நடித்துள்ள நடிகை சூர்யா சிவக்குமார். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் அவரது அம்மா மற்றும் சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் வீட்டின் மாடியில் வைத்து கள்ள...
21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழக மக்களின் பெரும் வரவேற்பை அடுத்து, பிக்பாஸ் பருவம்2 ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த முறை ஹிந்து மக்கள் கட்சியினர்...
21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சங்கிலி பறிப்பு திருடனை துணிச்சலாக விரட்டிப்பிடித்த சிறுவனை நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.சிறுவனுக்கு 18 அகவை நிறைவடைந்தவுடன் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை வாங்கிகொடுத்துள்ளார்.
அண்ணாநகர் 3வது தெருவில்,...