May 1, 2014

ஆட்சியை பிடிக்க நினைக்கும் துரோகி தினகரன்! முதல்வர் பழனிச்சாமி குற்றச்சாட்டு

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரையில் பாண்டிகோவிலில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், 'நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றி கருத்துப் பரப்புதலைத் தொடங்கிவிட்டோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மக்களின் முழு ஒத்துழைப்போடு சிறப்பான...

May 1, 2014

சவுதி அரேபியாவில் கலைநிகழ்ச்சியொன்றில், மேலை நாட்டு நடவடிக்கையொன்றை பின்பற்றிய பெண் கைது

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சவுதி அரேபியாவில் சட்டங்கள், விதிகள் ஆகியவை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் பெண்களுக்கு மிக அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தற்போது முகமது பின் சல்மான் இளவரசராகப் பதவியேற்ற பிறகு...

May 1, 2014

காவல் நிலையத்தில் உள்ள ஓர் அறையில் தூக்கிட்ட சிறுமி! எதனால்?

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று காலை டெல்லியை சேர்ந்த 17 அகவை சிறுமி காவல் நிலையத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில்: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அந்த சிறுமி வசிக்கும் வீட்டுக்கு...

May 1, 2014

மரியாதைக்குரிய திருடன்! திருடிய நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி கொடுத்துள்ளார்

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருட்-திருட்டு- திருட்டன் என்பது தான் சரியான சொல்லாக்கம். திருடன் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதை- களவுத் தொழில் புரிகிறவரை தமிழில் திருடன் என்று ஏதோ மரியாதை நிமித்தமாக சொல்வது போல் இருக்கிறதே என்று பலருக்கும் ஐயம்...

May 1, 2014

வாழ்த்துக்குரிய சிறுவன் யாசின்! சாலையில் கிடந்த ரூ.50000 பணத்தை ஆசிரியர் மூலம் காவல்துறையில் ஒப்படைத்தார்

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோட்டில் உள்ள ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் யாசின். ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த பாட்ஷா- அப்ரோஸ் பேகம் தம்பதியினரின் மகன். வாடகை வீட்டில் பொருளாதாரச் சிரமங்களுடன் வளரும் யாசின் பள்ளி செல்லும் வழியில்...

May 1, 2014

அமெரிக்கர்களை விட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகும் இந்தியர்கள்! ஆய்வு உணர்த்துவது என்ன

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிக அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சுகாதாரக் காப்பீட்டு நிறுவனமான சிக்னா: வேலை பளு மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்...

May 1, 2014

அடுத்த இந்தியத் தலைமை அமைச்சரை தீர்மானிக்கப் போவது எங்கள் கூட்டணியே: தினகரன்

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தின் தேர்தல் தேவை: தமிழர் முன்னேற்றம், தமிழர் கல்வி, தமிழர் வேளாண்மை, தமிழர் நீராதாரம், தமிழர் வாழ்வுரிமை, தமிழர் வரலாறு, தமிழர் தொன்மங்கள், தமிழ் அதிகாரம், மொத்தத்தில் இந்திய மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரான பாஜக அப்பறப் படுத்தப்...

May 1, 2014

இன்று காமராசர் பிறந்த நாள்! தமிழகத்தின் பெருமைக்குரிய முதல்வர்கள் பட்டியலில் முதல் இடம் பற்றும் மாமனிதர்

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தின் பெருமைக்குரிய முதல்வர்கள் பட்டியலில் முதல் இடம் பற்றும் மாமனிதர் காமராசர். இன்று அவர் பிறந்த நாளில், அவர் பெருமைகளைக் கொண்டாடுவோம். மாணவர்கள் கல்விக்கு, பசி தடையாகி விடக்கூடாது என்பதற்காக பள்ளியில் மதிய உணவு என்கிற மாபெரும்...

May 1, 2014

தலைநகர் தில்லியில் 15000 பேர் பலி! காற்று மாசுபாட்டால்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகில் அசுத்தமான காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்கள் குறித்து தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்திய தொழிற் நுட்ப கல்வி நிறுவன ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள முதன்மை நகரங்களில்...