May 1, 2014

இரட்டை வேடத்தில் திரிசாவின் பேய்ப்படம்! மோகினி திரைக்கு வருகிறாள் வெள்ளிக் கிழமை

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  ஒரு முன்னணி கதைத்தலைவர் படத்துக்கு இணையாக, கதைத்தலைவியை மையமாக வைத்து உருவாக்கப்படும் படங்களும் தற்போது பெரும் வரவேற்பை பெறுகின்றன. ஆணும், பெண்ணும் சமம் என காட்சிகளிலும், குரல்வழியாகவும் பதிவு செய்வது மட்டுமே போதாது. பெண்ணுக்கான...

May 1, 2014

அரசியல்! துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நடுவண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க முடியவில்லை

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நடுவண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் புறக்கணித்தாகத் தெரிகிறது.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன்...

May 1, 2014

குற்றங்கள் குறைய புதிய கண்டுபிடிப்பு! இனி காவல் நிலையங்களும் அறங்கூற்றுமன்றங்களும் அதிகம் தேவைபடாது

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பசுக்கறி உண்ணும் பழக்கம் நிறுத்தப்பட்டால் சாத்தானால் ஏவப்படும் ஏராளமான குற்றங்கள் நின்றுவிடக்கூடும். 

ஆர்.எஸ்.எஸ். செயற்குழு தலைவர் இந்திரேஷ் குமார் ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் நடைபெற்ற ஹிந்து ஜகரான் மன்ச்...

May 1, 2014

பரங்கிமலையில் பயணிகள் போராட்டம்! தொடரும் மின் தொடர்வண்டி விபத்துகள் குறித்து

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார தொடர்வண்டி சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்வண்டி போக்குவரத்துக்கு எதிராக மக்கள் சென்னையில் போராட்டம் செய்துள்ளனர்.

சென்னையில் தற்போது பல்வேறு...

May 1, 2014

துணை முதல்வர் டில்லி பயணம் யாருக்கு எந்த வகையில் பயனளிக்கப் போகிறது! பரபரப்பில் தமிழக அரசியல் வட்டாரம்

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தாலும், இரு தரப்பினருக்கும் இடையே, பிணக்கு குறையவில்லை. அணிகள் இணைந்ததும், எடப்பாடி அணியினருக்கு இருக்கின்ற வாய்ப்புகள் பன்னீர் அணியினருக்கு ஏதும் கிடைக்க...

May 1, 2014

மோடி அரசு ஒப்புதல்! பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் கருப்புப் பணம் ஒழியவில்லை

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'கருப்புப்பணம்' வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்து, தங்கள் மேற்கொண்ட முந்தைய திட்டமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் தோற்றுப் போனோம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது மோடியின்...

May 1, 2014

போராடத் தெரிந்த தமிழ் மக்களுக்கு! கால்நடை மருத்துவமனை கட்டவும் முடியும்

07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த ஊத்துக்குளி சாலையில் உள்ளது சிறுகளஞ்சியம் கிராமம். 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பே முதன்மைத் தொழிலாக இருக்கிறது.

அப்பகுதியில் 30...

May 1, 2014

சின்ன மச்சான் செவத்த மச்சான் சின்ன புள்ள செவத்த புள்ள! செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இணை பாடிய பாடல் திரையில்

07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சார்லி சாப்ளின் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் மறுபதிப்பு செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான  சார்லி...

May 1, 2014

சமுத்திரக்கனி கதைத்தலைவர்! கார்ப்பரேட் அட்டூழியத்தை தோலுரித்து காட்டும் புதிய படம்

07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கார்ப்பரேட் அட்டூழியத்தை தோலுரித்து காட்டும் புதிய படத்தில் நடிகர் சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். 

லட்சுமி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு 'பெட்டிக்கடை' என்று...