07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேட்டூர் அணை நிரம்பியுள்ளதைக் காண சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த மக்கள் அணி அணியாக ஆயிரக் கணக்கில் வந்து பார்த்துச் செல்வதால் மேட்டூர் அணை திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழகத்தில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை...
07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் விசாரிக்கும் அரசியல் சாசன வழக்குகளை முதல் கட்டமாக நேரலை செய்ய உச்சஅறங்கூற்றுமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை நாட்டின் குடிமக்களுக்கு இருப்பதால், அரசியல் சாசனம் மற்றும்,...
07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா விலகியது. இந்த விவகாரம் உலகளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அதிபர் ஹஸன் ரவுகானி தலைமையில் நேற்று அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது....
07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கில் இரண்டு அறங்கூற்றுவர்கள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது அறங்கூற்றுவராக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை உச்ச அறங்கூற்றுமன்றம் மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது...
06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே உள்ள ராம்கர் என்ற கிராமத்தில் இரண்டு பசு மாடுகளுடன் வந்த இளைஞர்கள் இருவரை ஒரு கும்பல் வெள்ளிக்கிழமை வழிமறித்துள்ளது. பசு மாடுகளை கடத்திச் செல்வதாக கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் உருட்டுக்கட்டை...
06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம், மலப்புரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் குளம் வெட்டி மழைநீரை சேகரித்து வைத்துள்ளார். இந்தச் சிறிய குளத்தின் மூலம் அந்தக் கிராமத்தில் உள்ள மக்களின் வீடுகளின் கிணற்றுநீரின் மட்டம் உயர்ந்துள்ளது.
இந்த கிராமத்தைச்...
06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்து இருப்பதாக பொது விவகார மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது பெங்களூரைச் சேர்ந்த அமைப்பு. இந்த அமைப்பு இந்தப் பட்டியலை...
06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஊதா நிறத்தில் புதியதாக அறிமுகமாகும் 100 ரூபாய் தாள்களை வைப்பதற்கு ஏற்ற வகையில் பணம் வழங்கு இயந்திரங்களைச் மாற்றியமைக்க 100 கோடி வரை செலவு செய்ய வேண்டும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்...
06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீமராஜா படத்தின் வேலைகள் முடிந்துள்ள நிலையில், ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ் இயக்கத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அண்மையில் இரு படங்களின் படப்பிடிப்பும் அடுத்தடுத்து தொடங்கிய...